பங்களிப்பாளர்கள்

இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD

லிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு  இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD)  பற்றி  எளிதாக  முழுமையாக…
Read more

பொறியியல் வடிவமைப்புகளுக்குப் பயன்படும் OPENMODELICA

பொறியியலில் கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் உருப்படியாக்கம் (modelling) என்பது இதயம் போன்றதாகும். ஏனெனில் மாதிரி வடிவமைப்பில் நாம் விரும்பியவாறு செய்து போலியான நிகழ்வை(simulation) செயல்படுத்தி பார்த்தால் என்னவாகும்? அதனை மாற்றி வேறுமாதிரியாக வடிவமைத்து போலியான நிகழ்வை(simulation) செய்துபார்த்தால் என்ன மாறுதல் ஆகும்? என பல்வேறு கோணங்களில் பல்வேறு அமைவுகளில் சிந்தித்து செயல்படுத்தி சரியானதை அடையும்வரை செயற்படுத்திப்…
Read more

லினக்ஸ் இயக்கமுறையில் எளிய திரைக்காட்சி பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் பயன்பாடு

சுயமாக தொழில்நுட்பங்களை கற்றறிந்து கொள்வதற்காக திரைக்காட்சியை பதிவுசெய்தல் (ScreenCast) என்பது மிகமுக்கியமான செயலாகும். அதாவது திரையில் தோன்றிடும் காட்சியை படமாக்கப்பட்டு பின்னர் காணொளி காட்சியாக காண்பிப்பதற்காக கோப்பு உருமாற்றம் செய்யப்படவேண்டும். பெரும்பாலும் இவ்வாறான செயலை செய்வதற்காக தனியுடமை மென்பொருட்களே ஏராளமான வகையில் உள்ளன. நல்ல தரமான காணொளி காட்சிகளாக தரும் கோப்புகளை உருவாக்குவதில் கட்டற்ற மென்பொருட்கள்…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12 “ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று. ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை….
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 10: ஒருக்கால் தேவைப்படலாம் என்று எவ்வளவு தேவையற்ற வேலைகள் செய்கிறோம்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 10 “செய்யாத வேலையை முடிந்த அளவுக்கு அதிகப்படுத்தும் கலை, இன்றியமையாதது.” மென்பொருள் உருவாக்குவதற்கான கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிட்ட 12 கோட்பாடுகளில் ஒன்று இது. இது விநோதமாக இல்லை? இவர்கள் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறார்கள் போல் அல்லவா தோன்றுகிறது! ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல. பின்னால் தேவைப்படலாம்…
Read more

பைத்தானும் டிஜாங்கோவும் இணைத்து உருவான இணையபயன்பாடு

புதியவர்கள்கூட விண்டோவில் இயங்கும் இணையப் பயன்பாடுகளை பைத்தானும் டிஜாங்கோவும் இணைந்தசூழலில் எளிதாக உருவாக்கமுடியும். இங்கு டிஜாங்கோஎன்பது பைத்தான் மொழியால் உருவாக்கபட்ட தொரு கட்டற்ற இணையப்பயன்பாடுகளின்வரைச்சட்டமொழியாகும் இந்த இணைய பயன்பாடுகளின் வரைச்சட்டமொழியானது மாதிரி காட்சிகளைக் கட்டுபடுத்தும் கட்டமைவை பின்பற்றுகின்றது. அதாவது இங்குக் காட்சி என்பது வரைகலை கட்டமைவை பயன்படுத்தவதைபோன்று பயனாளர் ஒருவர் தான் திரையில் காணும் காட்சியை…
Read more

Telegram எனும் சமூக செய்தியாளர்

Telegramஎன்பது மிகவிரைவாகவும், பாதுகாப்பாகவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்தொடர்பிற்கான கட்டணமற்ற, விளம்பரங்களற்ற, சமூகச் செய்தியாளர் சேவையாகும்.. இது செல்லிடத்துப் பேசி, மடிக்கணினி கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும் செயல்படும் திறன்கொண்டது. இந்தச் செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள், கானொளிகாட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொரு வகையான கோப்பாக இருந்தாலும், அனுப்பவும்…
Read more

கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க

Go என்பது கணினியின் அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டஒரு நிரல்தொடர்மொழியாகும். . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கப்பட்டு பொதுப்பயன்பாட்டிற்காக 2009இல் வெளியிடப்பட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 13 : டெஸ்ட் கேஸ் உத்திகள் – 2

அலைபேசி, கணினி, தொலைக்காட்சி, குளிரூட்டி என ஏராளமான மின்னணுக் கருவிகள் விற்கும் நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இரசீது கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய உருவாக்குநர்கள் உருவாக்கிக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கும் நேரத்தில் சோதனையாளர்கள் டெஸ்ட் கேஸ்கள் எழுதத் தொடங்கியிருப்பார்கள். இங்கு நம்முடைய மென்பொருள் இரசீது கொடுக்கும் மென்பொருள் என்பதால், பல்வேறு வகைகளில் இரசீதுகளைச் சோதிக்க…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 12 – டெஸ்ட் கேஸ் உத்திகள் – 1

தோழர், அடுத்த பதிவில் ‘பிழை வாழ்க்கை வட்டம்‘ பற்றிப் பார்ப்போம் என்று சென்ற பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் – டெஸ்ட் கேஸ் எழுதுவது பற்றிப் (www.kaniyam.com/software-testing-8-write-test-case/) படித்து விட்டு, ஜிமெயிலில் பயனர் உருவாக்கும் பக்கத்திற்கு டெஸ்ட் கேஸ்களை எழுதலாம் என நினைத்து ஆர்வத்தில் டெஸ்ட் கேஸ் எழுதத் தொடங்கினேன்….
Read more