விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி

அனைவருக்கும் வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில், பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான ‘அடிப்படை நிலை’ பயிற்சி ஒன்றினை இணையம் வழியே வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். தமிழில் எழுதும் ஆர்வமுள்ள, தாய்மொழிக்கு பங்களிப்புத் தரும் விருப்பமுள்ள உங்கள் உறவினர்கள் / நண்பர்கள் ஆகியோருக்கு கீழ்க்காணும்…
Read more

விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி

நாள் – 01,02 மார்ச்சு 2024 கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி விவரங்கள் படங்களில் காண்க.

கணித்தமிழ் மாநாடு – விக்கிப்பீடியா அரங்கு

வணக்கம், கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு நீண்ட திட்டமிடலுடன் ஒரு பரப்புரை செய்ய தமிழ் விக்கிப்பீடியா களமிறங்குகிறது. எப்படிப் பயன்படுத்தலாம் எனத் தொடங்கி எப்படிப் பங்களிக்கலாம் வரை அறிந்து கொள்ளமுடியும். எழுதலாம், படங்களைப் பகிரலாம், கலைச்சொல்லாக்கம் செய்யலாம், மென்பொருள் உருவாக்கலாம் என விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். கட்டற்ற இணையத் தமிழை வளர்க்க…
Read more