எளிய தமிழில் Python -4
4. Variable Types (மாறி வகைகள்) : எண்கள் மற்றும் எழுத்துகளை சேமித்து வைக்கப்பட்ட நினைவக இடத்தையே மாறிகள் (variable) என்கிறோம். அதாவது, நீங்கள் ஒரு மாறி உருவாக்கினால், நினைவகத்தில் சிறிதளவு இடத்தை நீங்கள் வைத்திருப்பீர்கள். ஒரு மாறி தரவு வகை அடிப்படையில்நீங்கள் இந்த மாறிகளில் integer, decimals அல்லது எழுத்துகளை string ஆக சேமிக்க முடியும்.நினைவக இடத்தை ஒதுக்குவதற்கு பைத்தான் மாறிகள் வெளிப்படையான அறிவிப்பு தேவையில்லை. நீங்கள் ஒரு மாறி ஒரு மதிப்பு கொடுக்கும் போது… Read More »