Category Archives: எளிய தமிழில் Python

எளிய தமிழில் பைத்தான் – 4

சில அடிப்படைகள் hello world என்று அச்சிடுவது மட்டும் போதாது. அதற்கும் மேலே ஏதாவது செய்தால் நன்றாக இருக்குமே. பயனரிடம் ஏதாவது கேள்வி கேட்கலாம். பதில் வாங்கி, அதில் ஏதாவது மசாலா சேர்த்து, புது கலவையாக்கித் தரலாமா? அதற்கு, பைத்தானில் உள்ள Constant, Variable ஆகியவை உதவும். அவை பற்றி இங்கே காணலாம். அதற்குள்ளே புது வார்த்தைகளைக் கண்டு பயந்து விட வேண்டாம். நான் முதலில் இவற்றைக் கண்டு மிகவும் கலங்கிப் போன நாட்கள் பல. செந்தமிழும்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 2

வீடியோ எப்போது? ‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’ என்று நேற்று ஒருவர் கேட்டார். ‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’ ‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’ ‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’ ‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’ ‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python… Read More »

எளிய தமிழில் Python – 03 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. Getting Inputs From User 2. Type Casting 3. Command Line Arguments போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி…

எளிய தமிழில் Python – 02 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. History of Python 2. GEN of Python 3. Python Installation 4. Printing Statement 5. Comments in Python 6. Arithmetics 7. Data Types போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி… அடுத்த காணொளி…

எளிய தமிழில் Python – 01 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. What is Program? 2. What is Programming Language? 3. Why Python? 4. Simple Syntax 5. Usage போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… அடுத்த பாகம்…

எளிய தமிழில் Python -9

8. Math functions  (கணித செயல்பாடுகள்): 8.1 Number conversion (எண்களை மாற்றுதல்)       Mathematical function என்பது கணிதவியல் கோட்பாடுகளை செய்வதற்கு பயன்படுவதேயாகும்.பின்வரும் function ஆனது கணிதவியல் கோட்பாடுகளை எடுத்துரைக்கிறது.   8.1.1 Decimal எண்களை binary ஆக மாற்றுதல் : Decimal என்பது சாதாரணமான முழு எண்களையே decimal எங்கிறோம்.binary என்பது bit-களை மட்டும் கொண்டது.அதாவது 0 மற்றும் 1 எங்கிற மதிப்பை மட்டுமே கொண்டது.decimal to binary conversion என்பது சாதாரணமான முழு… Read More »

எளிய தமிழில் Python -8

7. Operators (செயற்குறிகள்) : பைத்தான் மொழியில் கணக்கீடு, ஒப்பீடு, மதிப்பிருத்தல், நிபந்தனைச் சரிபார்ப்பு, ஒன்று கூட்டல், ஒன்று குறைத்தல், பிட்நிலைச் செயல்பாடு போன்ற பல்வேறு பணிகளுக்கும் பல்வேறு வகைப்பட்ட ’ஆப்பரேட்டர்கள்’ எனப்படும் செயற்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைபற்றித் தனியாக இனிவரும் பாடத்தில் படிப்போம். 7.1 Arithmetic Operators : ஒரு ArithmeticOperator என்பது ஒரு கணித செயல்பாடாகும், இவை பொதுவான கணிதத்தில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பெரும்பாலான கணினி மொழிகளில் இதுபோன்ற operators ஒரு தொகுப்பினைக் கொண்டிருக்கிறது, இது… Read More »

எளிய தமிழில் Python -7

loops(சுழல்கள்) : loops என்பது ஒரு def(செயல்பாட்டில்) statement முதலில் செயல்படுத்தப்படுகிறது, அதன் பிறகு இரண்டாவது மற்றும் பல. கொடுக்கப்பட்ட நிபந்தனை True இருக்கும் வரை loop ஆனது இயங்கிக் கொண்டே இருக்கும். 6.1 for   :              table அல்லது string போன்ற எந்தவரிசையின் பொருள்களிலும் அது முடியும்வரை இயங்கும் திறனைக் கொண்டுள்ளது.இதனையே for loop என்கிறோம்.   உதாரணம் 1: x=[‘apple’,’milk’,’mango’] for fruit in x: print(‘i want ‘+fruit) print(“for loop completed”)… Read More »

எளிய தமிழில் Python -6

 5 Conditional Statements 5.1 if-else Condition: if-else  condition-ல்  if என்பது statement-னை check செய்து சரி என்று இருந்தால் அதற்கு கீழ் உள்ள function  செயல்படும். அதேபோன்று else என்பது if ஆனது தவறாக இருக்கும் பட்சத்தில் else-க்கு கீழ் உள்ள function  செயல்படும். உதா: a=10,if-else condition-ல் if ஆனது 0 விட பெரியதாக இருக்கும் போது “a is positive number” என்று print செய்யப்படும்.இல்லையேல் else-ல் உள்ள “a is… Read More »

எளிய தமிழில் Python -4

4. Variable Types (மாறி வகைகள்) : எண்கள் மற்றும் எழுத்துகளை  சேமித்து வைக்கப்பட்ட நினைவக இடத்தையே மாறிகள் (variable) என்கிறோம். அதாவது, நீங்கள் ஒரு மாறி உருவாக்கினால், நினைவகத்தில் சிறிதளவு இடத்தை நீங்கள் வைத்திருப்பீர்கள். ஒரு மாறி தரவு வகை அடிப்படையில்நீங்கள் இந்த மாறிகளில் integer, decimals அல்லது எழுத்துகளை string ஆக சேமிக்க முடியும்.நினைவக இடத்தை ஒதுக்குவதற்கு பைத்தான் மாறிகள் வெளிப்படையான அறிவிப்பு தேவையில்லை. நீங்கள் ஒரு மாறி ஒரு மதிப்பு கொடுக்கும் போது… Read More »