மொழிபெயர்ப்போம், வாருங்கள்
Translatewiki.net என்பது மொழிபெயர்ப்புச் சமூகங்கள், மொழிச் சமூகங்கள், கட்டற்ற திறமூலத் திட்டங்கள் ஆகிவற்றை ஒருங்கிணைக்கும் நடுவம் ஆகும். மொழிபெயர்ப்புச் சமூகங்கள் (translation communities) என்பவை ஒரு குறிப்பிட்ட மொழியில் மென்பொருள்களை மொழிபெயர்க்கும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்களைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மென்பொருள்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கென்று ஒரு சமூகம் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சமூகம் இருக்கும். முதன்முதலில் இந்தத் தளம் முதன்முதலில் பீட்டாவிக்கி என்ற பெயரில் விக்கிப்பீடியா போன்ற விக்கித் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் தளங்களை இயக்கும்… Read More »