Twitter இல் இருந்து Mastodon இற்கு மாறுதல்: அமைவுநிர்வாகிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ட்விட்டரில் இருந்து திறமூல சமூக வலைப்பின்னலான Mastodon க்கு மாறிடும்போது, அதன் வடிவமைப்பிலும் இடைமுகத்திலும் உள்ள சில முக்கியவேறுபாடுகளை கண்டிப்பாக நாம் அறிந்திருக்க வேண்டும். ட்விட்டரில் நாம் பழகிய சில பொதுவான செயல்பாடுகள் மாஸ்டோடனில் சற்று வித்தியாசமாக செய்யப்படுகின்றன என்ற செய்தியைமனதில்கொள்க. ஒருவேளை ஒரு செயலைநம்மால் செய்ய முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி அன்று, மாறாக Mastodon இன் இடைமுகத்தில் நாம் அதை எங்கே எவ்வாறு செய்கின்றோம் என்பதேமுக்கியமான செய்தியாகும். பதிவுசெய்தல்:Twitter ஆனது மிகச்சரியாக தனிப்பட்டதொரு… Read More »