குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத மேம்பாட்டு தளங்களுக்கான வழிகாட்டி
கணினியில் புதியதான குறைந்த குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாததன் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தின் தர்க்கரீதியான அடுத்த பரிணாமம் (புரட்சி அன்று) என புரிந்துகொள்வது அவசியமாகும். கணினியில் துவக்ககாலத்தில் இயந்திர குறிமுறைவரிகளாக இருந்த. பின்னர் சில்லு மொழிமாற்றியாகவும், சி/சி++, ஜாவா ,என்பன போன்ற கணினிமொழிகளாகவும் வளர்ந்து. தற்போது குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகளேஇல்லாதது என்ற அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு தயாராகிவிட்டது வரலாற்று ரீதியாக, நிரலாளர்கள் எப்போதும் கணினியின் வளர்ச்சி செயல்முறைகளை விரைவு படுத்த அதிக அளவில் சுருக்கமான வழியெதுவென்பதையே தேடிகொண்டிருக் கின்றனர்.… Read More »