எளிய தமிழில் Electric Vehicles 28. மின்கலத்தை மாற்றீடு செய்தல்
எரிவாயு உருளையைப் போல் மின்கலத்தையே மாற்றீடு செய்தல் (swapping) ஒரு உருளையில் எரிவாயு தீர்ந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்? அதே உருளையிலேயே எரிவாயுவை மீண்டும் நிரப்புவதில்லை. அந்த உருளையைக் கொடுத்துவிட்டு வேறொரு நிரப்பிய உருளையை பதிலுக்கு வாங்கிக் கொள்கிறோம் அல்லவா? மின்கலத்தையே மாற்றீடு செய்தல் என்பது இதேபோல வடிந்த மின்கலத்தைக் கொடுத்துவிட்டு முழுமையாக மின்னேற்றிய வேறொரு மின்கலத்துக்கு மாற்றீடு செய்வதுதான். இது ஒரு விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு ஒப்பாக விரைவானது. உங்கள் ஊர்தியில் மின்னேற்றுவதற்காக… Read More »