Category Archives: art

தமிழர்களின் கலைகள் – கோட்டோவியங்கள் வெளியீடு

தமிழர்களின் கலையை உலகுக்கு கோட்டோவியமாக பரப்பும் வகையில், வள்ளுவர் வள்ளலார் வட்டம், ஓவியர் ஜீவாவை வைத்து வரைந்த , ”தமிழ் இலச்சினைகள்” வெளியிடப்பட்டன. எத்தனை அடிக்கு வேண்டுமென்றாலும் பிரிண்ட் செய்ய பயன்படும் வகையில், VECTOR வடிவில், விக்கிபீடியாவில், பொது உரிமத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் நண்பர்கள் அந்தந்தப் பகுதியில் இதனை இணைக்கலாம். தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம். காண்க commons.wikimedia.org/w/index.php?title=Special:ListFiles/Valluvar_Vallalar_Vattam&ilshowall=1 commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography   படங்கள் பட்டியல் கீழ்வருமாறு அம்மி, அரசவை, அரிவாள்மனை, அருவா, அலகு, ஆசீர்வாதம், ஆட்டம்,… Read More »