Category Archives: C/ C++

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 05

C++ List Descriptions List holds the data of same type and dynamically increase in size விரிவுரை பட்டியல் ஒரே மாதிரியான தரவைக் கொண்டுள்ளது. அளவு மாறும் வகையில் தன்மை கொண்டது. To use a list in C++, you have to include the <list> header file: C++ இல் பட்டியலைப் பயன்படுத்த, <list> தலைப்பு கோப்பை நீங்கள் சேர்க்க வேண்டும்:   Create a List Things to considered… Read More »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 04

C++ Vectors   Description It stores data in an array but can dynamically change in size. Adding and removing of data are usually done at the end. Data can be accessed by index. விரிவுரை இது தரவுகளைச் வரிசையாக சேமிக்கிறது, ஆனால் அளவில் மாறும் வகையில் மாறக்கூடும். தரவுகளைச் சேர்ப்பதும் நீக்குவதும் பொதுவாக இறுதியில் செய்யப்படும். தரவுகளை குறியீட்டு மூலம் அணுகலாம்.   Both… Read More »

வகைப்படுத்திகள் ( Format specifiers) | எளிய தமிழில் C பகுதி 8

C++, பைத்தான் போன்ற கணினி மொழிகளில் நீங்கள் ஒரு மாறிக்கு மதிப்பை வழங்கிய பிறகு, அந்த மாறியின் பெயரை குறிப்பிட்டு print செயல்பாட்டின் மூலம் அச்சிடுவோம். மொழிக்கு மொழி இந்த செயல்பாட்டின் பெயர் மாறுபடும். ஆனால், பெரும்பாலும் நாம் மாறி மதிப்பின் வகையை முன்பே  வழங்கி விடுவதால், print செயல்பாட்டிற்குள் மீண்டும் வகையை வழங்க வேண்டிய தேவை இருக்காது. ஆனால், c நிரல் மொழியில் மாரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மதிப்பை நேரடியாக அச்சிட்டு விட முடியாது. அச்சிடுவதற்கு… Read More »

C மொழியில் அச்சிடுவது எப்படி ? | எளிய தமிழில் சி பகுதி 7

எளிய தமிழில் சி பகுதியில் ஆரம்பக் கட்டுரைகளிலேயே பொங்கல் வாழ்த்து சொல்வது எப்படி? என ஒரு சுவாரசிய கட்டுரையை எழுதி இருந்தேன். இருந்த போதிலும் கூட, அந்த கட்டுரையில் C மொழியில் அச்சிடுவதற்கான சில விதிமுறைகளை முறைப்படி எழுதவில்லை. எந்த ஒரு மொழியிலேயுமே அச்சிடுவது(print statement)தான் மிக முக்கியமான ஒரு பகுதி. நீங்கள் ஒரு மதிப்பை அச்சிடும்போது தான், நீங்கள் எழுதி இருக்கும் நிரலின் தேவையான பகுதிகளை பயனர்களுக்கு வழங்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு கணிப்பானுக்கான… Read More »

C மொழியின் மாறிகள் | எளிய தமிழில் C பகுதி -6

மாறி என்றால் என்ன? எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் இந்த பெயரை முதல் முதலாக சொன்னபோது, தனுஷ் நடிச்ச படம் தான் “மாரி” என பின் பெஞ்சிலிருந்த நண்பன் சத்தம் போட்டது இன்றும் நினைவிருக்கிறது. ஒருபுறம் மாறி என்பதையும், மாரி என்பதையும் குழப்பிக் கொண்டவர்கள் பலரும் இருக்கிறார்கள். மாரி என்றால் மழை என்று அர்த்தம். மாரி பொழியாது போனால், வையகம் எங்கும் வாடிய பயிர்கள்… Read More »

C மொழியில் அடுத்த வரிக்கு செல்வது எப்படி? | எளிய தமிழில் சி பகுதி 5

வழக்கமாக, பள்ளி- கல்லூரியில் ஆசிரியர் சொல்ல,சொல்ல மாணவர்கள் குறிப்பெடுத்து கொண்டிருக்கும் போது, இந்த வரியை அடுத்த பத்தியாக(para) எழுத வேண்டும் என ஆசிரியர் கூறுவார். அல்லது இந்த இடத்தில் மேற்கோள் குறி இட வேண்டும்(“) என்று குறிப்பிடுவார். இந்த அடிப்படையான வேலைகளை கணினியின் அடிப்படை மொழியான C யில் எப்படி செய்வது? என்று தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, printf() செயல்பாட்டின் மூலம் நீங்கள் கொடுக்கும் உள்ளீடை, வெளியீட்டு திரையில் காண்பிக்க முடியும் என பார்த்து இருந்தோம்.… Read More »

C மொழியின் குறிப்புகள்(comments) | எளிய தமிழில் C பகுதி 4

ஒவ்வொரு மொழியிலும் நிரலாக்கம் எழுதும்போது எந்த அளவிற்கு சரியாக எழுதுகிறோமோ, அந்த அளவிற்கு வரிக்கு வரி அதை விளக்கும் விதமான குறிப்புகளை வழங்கிக் கொண்டே வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை கமெண்ட் என அறியப்படுகிறது. எப்படி சமையல் செய்யும்போது சமையல் குறிப்புகள் பயன்படுகிறதோ, அது போலவே நிரலாக்கத்தின் போதும் குறிப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வெளியில் செல்ல கூடும். அப்படி வெளியில் செல்லும்போது, உங்களுக்குப் பிறகு அதே வேலைக்கு வருபவர்… Read More »

C மொழியின் சில முக்கியமான குறிச்சொற்கள் | எளிய தமிழில் சி

எளிய தமிழில் சி மொழி தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது சில முக்கியமான சீன் மொழியின் குறிச்சொற்கள் (keywords) குறித்துதான். இந்த குறி சொற்களை கவனமாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் அடுத்தடுத்து பார்க்கப் போகிற நிரல் ஆக்கங்களுக்கு இத்தகைய குறிச்சொற்கள் முக்கியமானது. மொத்தமாக சீ மொழியில் 32 குறிச்சொற்கள் இருக்கிறது. இந்த அனைத்து குறிச்சொற்களையும் முதலிலேயே கற்று வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை போகப் போக ஒவ்வொரு… Read More »