Git இன்கருத்தமைவுக்கள்
Git ஆனது அடுத்த தலைமுறைக்கு குறிமுறைவரிகளைச் சேமித்து கொண்டு செல்வதையே தன்னுடை இயல்பாக கொண்டுள்ளது. இன்று 93% இற்கு மேற்பட்ட மேம்படுத்துநர்கள் தங்களுடைய முதன்மை பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு எதவுவென கேட்டவுடன் Git எனதெரிவிக்கின்றனர். பதிப்புக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்திய எவருக்கும் git add, git commit, git push ஆகியன பற்றி நன்கு தெரிந்திருக்கும். பெரும்பாலான பயனர்கள் Git உடன் தங்களுடைய பணிகளை செய்யத் திட்டமிடுகின்றனர், மேலும் அவர்கள் அதில் வசதியாக இருப்பதாக உணருகின்றனர். Git ஆனதுஅவர்களின்… Read More »