பொருட்களுக்கான இணைய(IoT) சாதனங்களை இயக்க பைதான் எவ்வாறு உதவுகிறது
IoT எனும் சுருக்கமானபெயரால் அழைக்கப்பெறுகின்ற பொருட்களுக்கான இணையம்(Internet of Things) என்பது நாம் அன்றாடம் சந்திக்கின்ற ஒரு தொழில் நுட்பமாகும். வெளிப்புற தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப நாம் இருக்கு இடத்தில், மின்விசிறியின் வேகம், குளிரூட்டியின் வெப்பநிலை ஆகியவற்றினை சரிசெய்தல், ஓட்டுநர்இல்லாத வாகனங்கள், கண்காணிப்பு , பாதுகாப்பு அமைப்புகள், நம்முடைய மின்னஞ்சலுக்கு நேரடியாக மாதாந்திர பட்டியல் களை அனுப்பும் திறன்மிகு மின்சார அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு பயன் பாடுகளை இது உள்ளடக்கியது. நிகழ்நேர சுகாதார கண்காணிப்பு போன்ற பல… Read More »