ஜாவா எனும்கணினிமொழிமேம்படுத்துநர்களுக்கான உதவிக்குறிப்புகள்
ஜாவா என்பது ஒவ்வொரு தொழிற்துறையிலும் ஏதோவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் பல்துறை நிரலாக்க மொழியாகும். இந்த ஜாவாவானது JVM எனும் ஜாவா மெய்நிகர் இயந்திரத்-திலும் இயங்கவல்லது,என்பதே இதனுடைய மிகப் பெரிய சக்தியாகும் இந்த JVM ஆனது ஜாவா குறிமுறைவரிகளை நம்முடைய இயக்க முறைமையுடன் இணக்கமான இயந்திர குறிமுறை-வரிகளாக மொழிபெயர்க்கின்ற ஒரு அடுக்காக விளங்குகின்றது. நம்முடைய இயக்க முறைமைக்கு இதனுடைய JVM இருக்கும் வரை, அந்த இயக்கமுறைமை ஒரு சேவையகத்தில் அல்லது சேவையகமற்ற மேஜைக்கணினி, மடிக்கணினி, கைபேசி சாதனம்… Read More »