Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு
Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு SOURCE : upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png Spell4Wiki விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி பங்களிக்க முடியும். மேலும் இது ஒரு விக்கி-அகராதிபோலச் செயல்பட்டு, சொற்களுக்கான தகவலை(பொருளை) விக்சனரியிலிருந்து பெற்று தரும் என்பது மேலும் சிறப்பு.… Read More »