கட்டற்ற ஆன்டிராய்டு செயலிகள்

தமிழ் 99 விசைப்பொறியை மொபைல் ஃபோனிலும் பயன்படுத்தலாம்!

F droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய செயலிகள் குறித்து பார்க்க வருகிறோம். தமிழ் 99 விசை பொறி தொடர்பாக, முன்பு ஒரு கட்டுரையில் விவாதித்து இருந்தோம். அந்தக் கட்டுரையையும் பார்வையிடவும் F droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய indic keyboard எனும் செயலியை பயன்படுத்தி, உங்களால் தமிழ் 99 விசைபொறியை மொபைல் போனில் பயன்படுத்த முடியும்….
Read more

கட்டற்ற ஆண்ட்ராய்டு கணிப்பான்

ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான, கணிப்பான்(calculator) செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். தற்காலத்தில், பிரத்தியேகமாக கணிப்பான்களை வாங்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. ஓரளவுக்கு கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் சில கடைகளில் மட்டுமே கணிப்பான்களை பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள், மொபைல் ஃபோன்களில் இருக்கக்கூடிய கணிப்பான்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், உங்களுக்கு மொபைல் போன்களில் இயல்பாக இருக்கக்கூடிய கணிப்பான்கள் அவ்வளவு சிறப்பாக…
Read more

F-droid என்றால் என்ன?

திறந்தநிலை பயன்பாடுகள் தொடர்பாக நான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து, மிகவும் கவனித்த ஒரு விஷயம்! பொதுவாக கணிணிகளில் இயங்கக்கூடிய, திறந்த நிலை பயன்பாடுகள் குறித்து பெரும்பாலும் கட்டுரைகளை பார்க்க முடியும். ஆனால், உண்மையில் நாம் மொபைல் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கூட ஒரு திறந்த நிலை தொழில்நுட்பம் தான். அதனால்தான், உலகம்…
Read more