Category Archives: Python

எளிய தமிழில் Python -4

4. Variable Types (மாறி வகைகள்) : எண்கள் மற்றும் எழுத்துகளை  சேமித்து வைக்கப்பட்ட நினைவக இடத்தையே மாறிகள் (variable) என்கிறோம். அதாவது, நீங்கள் ஒரு மாறி உருவாக்கினால், நினைவகத்தில் சிறிதளவு இடத்தை நீங்கள் வைத்திருப்பீர்கள். ஒரு மாறி தரவு வகை அடிப்படையில்நீங்கள் இந்த மாறிகளில் integer, decimals அல்லது எழுத்துகளை string ஆக சேமிக்க முடியும்.நினைவக இடத்தை ஒதுக்குவதற்கு பைத்தான் மாறிகள் வெளிப்படையான அறிவிப்பு தேவையில்லை. நீங்கள் ஒரு மாறி ஒரு மதிப்பு கொடுக்கும் போது… Read More »

எளிய தமிழில் Python – 5

முந்தைய பகுதியின் தொடர்ச்சி…. 4.4 list (பட்டியல்):    list ஆனது square bracket-க்குள் இருந்தால் அதனையே list என்கிறோம்.இவை C-ல் உள்ள Array-களைப் போன்றது. ஒரே list-ல் வெவ்வேறு data types ஆனது இருக்க முடியும்.ஒரு list-ல் store செய்யப்பட்ட மதிப்புகள் slice ஆபரேட்டர் ([ ] மற்றும் [ : ] ஆகியவற்றைப்பயன்படுத்தி அணுகலாம். உதாரணம்1 இதில் a என்ற list-ல் எண்களும், b என்ற list-ல் string-களும்,c என்ற list-ல் எண்கள் மற்றும்… Read More »

எளிய தமிழில் Python – 3

3. பைத்தானில் நிரல்களை கையாளுதல் 3.1 நிரலினை எழுதுதல் : பைத்தானில் புதிய பைத்தான் கோப்பினை உருவாக்க windows-ல் start->all programs -> python-ஐ தேடி அதில் IDLE என்பதை click செய்யவும்.  idle என்பது python shell script ஆகும். அதில் file என்பதை click செய்து அதில் இருக்கும் new file-னை சொடுக்கவும்.  அதில் விரியும் window-ல் python program-னை எழுதலாம். print (“Hello World!”); பிறகு ctrl+s பொத்தானை அழுத்தி save செய்ய… Read More »

எளிய தமிழில் Python – 2

பைத்தான்  நிறுவுதல் 2.1 பைத்தானை windows-ல் நிறுவுதல் : பைத்தான் பதிவிறக்கத்திற்கு 29 Mb வட்டு இடம் தேவைப்படுகிறது; பைத்தான் மீண்டும் நிறுவ வேண்டும் என்றால் உங்கள் கணினியில் 50 Mb வட்டு இடம் தேவைப்படுகிறது.பதிவிறக்கம் செய்ய இந்தlink – ஐ www.python.org -ஐclick  செய்யவும்.இதில் புதிய பதிப்பை install செய்வதே சிறந்தது.இதிலே தான் extra future இருக்கும்.இதில் பைத்தான் பதிப்பு  python-3.4.3.msi வைத்தே நிறுவுதல் பற்றி காண்போம்.இதில் பைத்தான் பதிப்பு python-3.4.3.msi பதிவிறக்கம் செய்த பின் இருமுறை சொடுக்கி… Read More »

பைதான் – 10

6.4 Package பைதான் மாடியூல்களில் பலரும் பங்களிக்கும் போது ஒரே variable அல்லது function பெயரை பலரும் உருவாக்கும் நிலை நேரிடலாம். அப்போது ஏற்படும் பெரும் குழப்பத்தை தவிர்க்க packageஎன்ற முறை பயன்படுகிறது. ‘dotted module name’ அதாவது ‘பெயர்களை புள்ளி மூலம் பிரித்தல்’ என்ற முறையால், பல்வேறு பெயர்களை எளிதாக கையாள முடியும். உதாரணமாக A.Bஎன்பது Aஎன்ற package-ல் உள்ள B என்ற மாடியூலை குறிக்கிறது. இவ்வாறு பல மாடியூல்களை ஒரே package-ல் சேர்க்க முடியும்.… Read More »

Python – errors and exceptions தமிழில்

  பைதான் – நிரல் அமைப்புப் பிழைகளும் இயக்க நேரப் பிழைகளும் Errors and Exceptions இதுவரை நாம் செய்த நிரல்களில் சில நேரம் பிழைகள் ஏற்படலாம். அவை பற்றி இங்கு விரிவாகக் காணலாம். 8.1 Syntax Errors ஒரு நிரலை தவறாக, எழுத்துப் பிழை அல்லது அமைப்புப் பிழையுடன் இயக்கும் போது ஏற்படுகிறது. பிழைக்கான காரணமும் காட்டப்படுகிறது. உதாரணம் >>> while True print ‘Hello world’ File “<stdin>”, line 1, in ?… Read More »