எளிய தமிழில் Python -6
5 Conditional Statements 5.1 if-else Condition: if-else condition-ல் if என்பது statement-னை check செய்து சரி என்று இருந்தால் அதற்கு கீழ் உள்ள function செயல்படும். அதேபோன்று else என்பது if ஆனது தவறாக இருக்கும் பட்சத்தில் else-க்கு கீழ் உள்ள function செயல்படும். உதா: a=10,if-else condition-ல் if ஆனது 0 விட பெரியதாக இருக்கும் போது “a is positive number” என்று print செய்யப்படும்.இல்லையேல் else-ல் உள்ள “a is… Read More »