Category Archives: ruby

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 4 – ரூபியின் variables-யை புரிந்து கொள்ளல்

Variable என்பது ஒரு மதிப்பிற்கு (value) பெயரிட்டு பயன்படுத்த உதவும் ஒரு வழியாகும். Variable-கள் integer முதல் string வரை பல்வேறு எல்லையிலுள்ள மதிப்புகளை எடுக்கும். இந்த அத்தியாயத்தில் variables எப்படி அறிவிப்பதென்றும் (declare) மற்றும் மாற்றச் செய்வதென்றும் பார்க்கலாம். ரூபியின் constants: ரூபி constant ஆனது ரூபி நிரலின்முழு செயல்பாட்டு காலத்திற்கும் (entire program execution), அதன் மதிப்பை மாற்றாமல் வைக்க பயன்படுவதாகும். Constants-ஐ அறிவிக்கும் பொழுது variable-லின் பெயரின் தொடக்கம் capital letter-ல் இருக்க வேண்டும். Constants-ன் variable பெயர் முழுவதையும்… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில் comment செய்தல்

Comment என்பது நிரலாளரின் (programmer) பயன்பாட்டிற்காக நிரலில் எழுதப்படும் வரிகளாகும். நிரலிலுள்ள comment-களை interpreter இயக்க முயற்சிக்காது, நிராகரித்துவிடும். Comment ஒருவரியிலோ, பலவரிகளிலோ இருக்கலாம். மற்ற நிரலாளர்களால் பயன்படுத்தப்படும் library-கள் எழுதும் பொழுது, ஆவணத்திற்காக (documentation) comment-கள் பயன்படுத்தப்படும். ரூபி ஆவணத்திற்குப்பயன்படுத்தபடும் rdoc, இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிரல் வரிகளை, comment செய்வதின் மூலம், interpreter-ஆல் இயக்கமுடியாமல் தடுக்கலாம். இது தற்காலிகமாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட நிரல், எதிர்பார்த்தபடி இயங்குகிறதா என்பதை சோதித்தபின், இது போன்ற… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 2 – எளிய எடுத்துக்காட்டுகள்

எளிய ரூபி எடுத்துக்காட்டுகள்: ரூபி ஒரு எளிமையான scripting language ஆகும். இதன் syntax-ம் மிகவும் எளிமையானது. அழகானது. Programming உலகில் பாரம்பரியமாக முதல் எடுத்துக்காட்டாக பயன்படுத்துவது “hello world” ஐ print செய்வதாகும். ஆனால் இதி சிறு மாற்றமாக “Hello Ruby” என print செய்யலாம். GNU/Linux ல், print “Hello Ruby!\n”   windows-ல் print “Hello Ruby!” சில வார்த்தைகளை output ஆக பெற ஒரு வரி ரூபி code-டே போதுமானது. நாம்… Read More »

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 1 – நிறுவுதல்

  ரூபியின் வரலாறு: ரூபி ஒரு எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய object oriented programming language. 1993, ஜப்பானில் , Yukihiro Matsumoto என்பவரால் ரூபி உருவாக்கப்பட்டது. அவரை அன்பாக Matz என்றும் அழைப்பர்.1995-ல் ரூபி matz-ஆல் தனது நாடான ஜப்பானின் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ஆண்டு தொடக்கத்தில் அனைத்து நாடுகளில் உள்ள programming உலகத்தவரால் சிறந்த object oriented programming language ஆக அங்கீகரிக்கப்பட்டது. ரூபி என்றால் என்ன? ரூபி ஒரு object oriented interpreted scripting language.… Read More »