எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 4 – ரூபியின் variables-யை புரிந்து கொள்ளல்
Variable என்பது ஒரு மதிப்பிற்கு (value) பெயரிட்டு பயன்படுத்த உதவும் ஒரு வழியாகும். Variable-கள் integer முதல் string வரை பல்வேறு எல்லையிலுள்ள மதிப்புகளை எடுக்கும். இந்த அத்தியாயத்தில் variables எப்படி அறிவிப்பதென்றும் (declare) மற்றும் மாற்றச் செய்வதென்றும் பார்க்கலாம். ரூபியின் constants: ரூபி constant ஆனது ரூபி நிரலின்முழு செயல்பாட்டு காலத்திற்கும் (entire program execution), அதன் மதிப்பை…
Read more