Category Archives: server integration

ஜென்கின்ஸின் கூடுதல் இணைப்புகள்

  இந்த ஜென்கின்ஸ் எனும் திறமூல பயன்பாடுகளில் கூடுதலான பணிகளை செய்திட அதற்கான கூடுதல் இணைப்புகளை(plugin) நிறுவிகொண்டு பயன்படுத்திகொள்ளமுடியும் ஆண்ட்ராய்டினுடைய மெய்நிகர் சூழலை ஆண்ட்ராய்டு ஏப்பிகே கோப்பினை கட்டமைவுசெய்து இயக்கி பயன்படுத்திகொள்ளமுடியும் இதற்காக எஸ்டிகேவை நிறுவுதல்,கட்டமைக்கபட்ட கோப்பினை உருவாக்குதல் பின்தொடர்பவரை உருவாக்குதலும் நிறுவுதலும் ஏப்பிகேவை நிறுவுதல் அல்லது நிறுவுதலை நீக்குதல்,மங்கியைபரிசோதித்தலும் ஆய்வுசெய்தலும் ஆகிய ஆண்ட்ராய்டிற்கான அனைத்து பணிகளையும் இந்த ஜென்கின்ஸின் கூடுதல் இணைப்புகளை கொண்டு தானியங்கியாக செயல்படுமாறு செய்யலாம் இந்த ஜென்கின்ஸின் திரையின் இடதுபுறபகுதியிலுள்ள manage Jenkins… Read More »