Category Archives: wiktionary

Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள்

Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள்   Spell4Wiki என்பது விக்கிமீடியா பொதுவகத்தில் விக்சனரி சொற்களுக்கான ஒலிப்புக்கோப்புகளை பதிவுசெய்து பதிவேற்ற பயன்படும் ஒரு மொபைல் செயலி ஆகும். இது ஒரு விக்கி-அகராதியாகவும் செயல்படுகிறது(விக்சனரியிலிருந்து சொல்லுக்கான பொருளை அளிக்கும்). கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் சார்பாக சில மாதங்களுக்கு முன்பு இச்செயலி வெளியிடப்பட்டது அச்சமயத்தில் Spell4Wiktionary விருப்பத்தில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் நாம் அதில் மற்ற மொழிகளை இணைப்பதற்கான வழிமுறைகளை… Read More: Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள் »

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு SOURCE :  upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png Spell4Wiki  விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி பங்களிக்க முடியும். மேலும் இது ஒரு விக்கி-அகராதிபோலச் செயல்பட்டு, சொற்களுக்கான தகவலை(பொருளை) விக்சனரியிலிருந்து பெற்று தரும் என்பது மேலும் சிறப்பு.… Read More: Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு »