wiktionary

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை…
Read more

விக்கி மூல பங்களிப்பாளர் திரு. புகாரி அவர்களுடன் ஒரு நேர்காணல்

விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய பலர் குறித்தும் நாம் கட்டுரைகளில் பார்த்திருந்தோம். அந்த வகையில் திரு.தாஹா புஹாரி அவர்கள் குறித்து, விக்கி மூலத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றொரு பயனராகிய திரு.பாலாஜி அவர்களின் மூலம் அறிய நேர்ந்தது. நானும் எனக்குத் தெரிந்த வகையில் 10 கேள்விகளை தயார் செய்திருந்தேன். அந்தக் கேள்விகளை whatsapp வழியாக திரு.புஹாரி அவர்களுக்கு அனுப்பினேன். அவர்களும்…
Read more

விக்கி மாரத்தான்-2024

கட்டற்ற தரவு களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா தளத்தில், தமிழ் கட்டுரைகளை நிறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகப்படியான கட்டுரைகளை எழுதக்கூடிய மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடிய!  விக்கிபீடியா மாரத்தான் நிகழ்வுகள் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்படுகிறது. தமிழ் மொழிக்கான விக்கி மாரத்தான் 2024 நிகழ்வானது,அக்டோபர் 13 2024 அன்று…
Read more

“சத்திரத்தான்” அவர்களின்- எட்டாயிரம் கட்டுரைகள் தொடக்கம்

கட்டற்ற தரவுகளின் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில், எண்ணில் அடங்காத தமிழர்களுக்கும் தரவு தரும் அயராத பணியை செய்யும், பல தன்னலமில்லாத மாமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் மிகவும் குறுகிய காலத்தில், விக்கிபீடியா தளத்தில் 8000 கட்டுரைகள் தொடக்கம் எனும் உயரிய நிலையை அடைந்திருக்கும் சாதனையாளர் தான் “திரு.சத்திரத்தான்“ மேலும், விக்கிப்பீடியா அமைப்பால் நடத்தப்பட்ட பெண்ணியமும்…
Read more

சென்னையில் விக்கி மாரத்தான் பயிலரங்கு

வணக்கம், தமிழின் முக்கிய இணையக் களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கி மாரத்தான் நிகழ்வு செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது. விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் பங்களித்து விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். மேம்படுத்த வேண்டிய பணிகளின் பட்டியலும் திட்டப்பக்கத்தில் உள்ளன….
Read more

கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்சனரியில் தொகுப்புப்பணிகள் – இணையவழி பயிற்சி – 23.01.2021 – 16.00 மணி

#தமிழ்_அகரமுதலி_வளங்களை_மேம்படுத்துவோம்! எதிர்வரும் 23.01.2021 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்சனரியில் தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். அன்புடன், முனைவர் தமிழ்ப்பரிதி மாரி +91-7299397766 *** பயிற்சியில் பங்கேற்க: meet.google.com/spa-rckq-gss பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6  

Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள்

Spell4Wiki செயலி புதிய பதிப்பு v1.1 – விவரங்கள்   Spell4Wiki என்பது விக்கிமீடியா பொதுவகத்தில் விக்சனரி சொற்களுக்கான ஒலிப்புக்கோப்புகளை பதிவுசெய்து பதிவேற்ற பயன்படும் ஒரு மொபைல் செயலி ஆகும். இது ஒரு விக்கி-அகராதியாகவும் செயல்படுகிறது(விக்சனரியிலிருந்து சொல்லுக்கான பொருளை அளிக்கும்). கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் சார்பாக சில மாதங்களுக்கு முன்பு இச்செயலி…
Read more

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு SOURCE :  upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png Spell4Wiki  விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி…
Read more