Category Archives: wordpress

இலவச WordPress பயற்சிப்பட்டறை – மதுரை

அனைத்து மாணவ மாணவிகளுக்கு வணக்கம், மதுரை பழங்காநத்தம் அருகில் “Blue Pearl Computer Education” நிறுவனம் “No Coding Create your Own Website using WordPress Tool” என்ற இலவச Workshop – நடத்த திட்டமிட்டுள்ளனர். WordPress Web Development – துறையில் ஒரு முக்கிய கன்டென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (Content Management System – CMS) முறையிலான கருவியாகும். கல்லுரியில் படிக்கும் மாணவர்களுக்கு இதை பற்றி தெரியும் போது நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கவும்,… Read More »

WooCommerce – அறிமுகம் – 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்)

WooCommerce அடிப்படை அறிமுகம் பற்றி, ஆட்டோமேட்டிக் நிறுவனத்தில் பணியாற்றும் மேனகா தமிழ் வழியில் பேச உள்ளார். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்) பதிவிற்கு: india.wordcamp.org/2021/tickets/ WooCommerce என்பது ஒரு WordPress Plugin ஆகும். இதன் மூலம், இணைய வழி விற்பனைத் தளங்களை எளிதில் உருவாக்கலாம். WooCommerce பற்றியும் WordPress பற்றியும் மேலும் அறிய, WordCamp India 2021 இணைய நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.  இங்கே பதிவு செய்க… Read More »

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்பு கூட்டம் – இன்று மாலை 6-9

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்புக்கான முதல் 3 மணிநேர தொடர் அமர்வு. சனி, அக்டோபர் 10, 2020 – இன்று 6:00 PM to 9:00 PM இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும், மொழிப்பெயர்ப்பு மேற்பார்வையாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். எங்கும் தமிழை கொண்டு சேர்ப்போம். www.meetup.com/Chennai-WordPress-Meetup/events/273812125/ இணைக – wpchennai.com/live

மின்னூல் – எளிய தமிழில் WordPress – தமிழ்

எளிய தமிழில் WordPress முதல் பதிப்பு அக்டோபர் 2016 பதிப்புரிமம் © 2016 கணியம். ஆசிரியர் – தமிழ் – iamthamizh@gmail.com பிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com வடிவமைப்பு , மின்னூலாக்கம் – பிரசன்னா udpmprasanna@gmail.com அட்டைப்படம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.  திருத்தி எழுதி வெளியிடலாம். வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.comRead More »

எளிய தமிழில் WordPress- 15

தன்விபரப் பக்கம்: My Profile எனும் தேர்வைத் தேர்ந்தெடுத்தால், கீழ்க்கண்ட சாளரம் தோன்றும். அதில் Visual editor, Dashboard Color scheme குறித்த தேர்வுகள் உள்பட சில அடிப்படையான தேர்வுகள் இருக்கும். தவிர்த்து, உங்கள் பயனர் பெயரைத் தவிர்த்து மற்ற அடிப்படைத் தகவல்களை மாற்றியமைக்கலாம். (உங்கள் பெயர் எப்படி மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். உங்களைப் பற்றிய தன்விபரக் குறிப்புகள், கடவுச்சொல் மாற்றங்கள்.) மாற்றியமைக்கப்பட்ட பின்னர் Update Profile எனும் பட்டனை அழுத்தி சேமிக்க வேண்டும்.

எளிய தமிழில் WordPress- 16

Tools Tools எனும் கருவிகள் மெனுவில் சில சிறிய கருவிகள் உண்டு. Press this என்பது Drag and Drop முறையில் சுட்டியால் இழுத்து, உங்கள் உலவியின் புக்மார்க்ஸ் பட்டியலில் சேர்த்தால் போதும். அதன் பின் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் உலவுகையில்,  அதை (அப்பக்கத்தை) உடனடியாக நீங்கள் வலைப்பதிவிட இக்கருவி உதவும். Categories and Tags Converter: Categories and Tags Converter என்பது ஏற்கனவே உள்ள வகைகளை வகைச்சொற்களாகவும், வகைச்சொற்களை வகைகளாகவும் மாற்ற உதவும்… Read More »

எளிய தமிழில் WordPress- 17

அமைப்புகள் Settings எனும் அமைப்புகள் மூலம் நமது WordPress வலைப்பக்கத்தில் சில கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பது குறித்து இனி பார்க்கலாம். முதலாவது General Settings: தளத்தின் தலைப்பு, Tagline, தளம் இயங்கும் தேதி, நேர வரைவுகள் உள்பட சில அடிப்படையான பொதுவான திருத்தங்கள் செய்யலாம். Writing Settings: இதில் இயல்பாக வரவேண்டிய வகையை (அதாவது இயல்பாக uncategoried இருக்கும். மாற்ற வேண்டுமெனில்) மாற்றலாம். தவிர சில எழுதும் வரைவுகளை (Post Standards) மாற்ற இயலும். Reading Settings: இதில்… Read More »

எளிய தமிழில் WordPress- 14

பயனர்கள் (Users) Users எனும் மெனு உங்கள் தளத்தில் உள்ள பயனர்களைக் காட்டும். குழுவாக இயங்கும் தளத்தில் பல்வேறு பயனர்கள் இருப்பின் அவர்கள் வெவ்வேறு விதமான பொறுப்புகளில் இயங்குவர். அவை குறித்து, Administrator (நிர்வாகி): அனைத்துவிதமான கட்டுப்பாட்டு முறைகளையும் கொண்ட பயனர். தளத்தை தொடங்கியவரே admin அதிகாரம் பெறுவார். வேறு பயனர்களுக்கும் இதே அதிகாரத்தை அளிக்கலாம். பொதுவாக ஒரு தளத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட adminகள் இருப்பதை wordpress ஆதரிக்கவில்லை என்றபோதிலும், நமக்குத் தேவையாயிருப்பின் ஏற்படுத்திக் கொள்ளலாம். Editor… Read More »

எளிய தமிழில் WordPress- 13

தலைப்பு (Header)  சில தீம்களில் இவ்வசதி இருக்காது. இவ்வசதி உங்கள் தீமில் இருந்தால், உங்கள் தளத்தின் தலைப்பு குறித்த அமைப்புகளை (settings) மாற்றலாம். அதாவது தலைப்புப் படங்கள் (Header Images), தலைப்பு, tagline ஆகியவற்றை மாற்றலாம். பின்புலம் (Background) தளத்தின் பின்புலத்தை மாற்றியமைக்க (பின்னணி நிறம் / படம்) இவ்வசதி உதவும். எடிட்டர் (Editor): எடிட்டர் என்பது நாம் CSS PHP முதலான கணினி மொழிகளைப் பயன்படுத்தி தளத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கலாம். அதற்கு அம்மொழிகள்… Read More »

எளிய தமிழில் WordPress- 12

Widgets: கூடுதலாக விஷயங்கள் சேர்ப்பதற்காக ஒரு தளத்தில் இடம்பெறும் பிரிவுகளே widgets. பெரும்பாலான தீம்களில் பக்கவாட்டில் அமைந்த sidebarகளே widgets. அதே நேரம், சில தீம்களில் widgets என்பன தளத்தின் கீழேயோ, அல்லது இல்லாமலோ இருக்கும். என்ன மாதிரியான widgets இருக்கின்றன? சமீபத்திய பின்னூட்டங்கள், தேடல், தொகுப்புகள், பதிவின் வகைகள் முதலானவற்றை துவக்க நிலை widgets ஆக சொல்லலாம். மின்னஞ்சல் சந்தா, ட்விட்டர் பேட்ஜ்களைக் கூட widgets ஆக பயன்படுத்தலாம். Widgets மெனுவில் Available Widgets எனும்… Read More »