எளிய தமிழில் WordPress
முதல் பதிப்பு அக்டோபர் 2016
பதிப்புரிமம் © 2016 கணியம்.
ஆசிரியர் – தமிழ் – iamthamizh@gmail.com
பிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com
வடிவமைப்பு , மின்னூலாக்கம் – பிரசன்னா udpmprasanna@gmail.com
அட்டைப்படம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
-
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
-
திருத்தி எழுதி வெளியிடலாம்.
-
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.
நூல் மூலம் :
static.kaniyam.com/ebooks/learn-wordpress-in-tamil/learn-wordpress-in-tamil.odt
WordPress என்பது வலைப்பதிவுகள் உருவாக்க உதவும் ஒரு கட்டற்ற மென்பொருளாகத் தொடங்கி, இன்று பல்வேறு வசதிகள் கொண்ட முழு வலைத்தளங்களை உருவாக்கும் ஒரு சிறந்த மென்பொருளாகும். WordPress.com ல் இலவச வலைப்பதிவு உருவாக்கலாம். WordPress.org ல் மூலநிரலைப் பதிவிறக்கம் செய்து சர்வர்களில் நிறுவி வலைத்தளங்கள் உருவாக்கலாம். பல்லாயிரம் Plugins, Themes கொண்டு பல்வேறு வசதிகளைப் பெறலாம்.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
kaniyam.com/learn-wordpress-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
த.சீனிவாசன்
ஆசிரியர்
கணியம்
indha puthagathin moondram pakkathil…Wordpress yenbhadharku bhadhilaaga selenium endru achida pattirukuiradhu
I can’t open the WordPress book.can you send me the PDF format