மறைந்த தோழர் சிவலிங்கம் அவர்களின் அஞ்சலிக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்_22_2_2024
நேரம் மாலை 8:00 மணிமுதல் 10:00வரை.
இடம்-Join Zoom Meeting
us02web.zoom.us/j/84560188698?pwd=bWt5ckVFN2c1a2owQVZidm5FM09vUT09
Meeting ID: 845 6018 8698
Passcode: 620311