சங்க இலக்கியங்க மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கம் நிகழ்வு பிப்ரவரி 10, 2019 அன்று நடைபெற்றது.
கலந்து கொண்டோர்
- அன்பரசு
- அன்வர்
- தகவல் உழவன்
- த. சீனிவாசன்
- கருவெளி இராசேந்திரன் (இணைய வழியில்)
- லெனின் குருசாமி (இணைய வழியில்)
முதலில் GIMP பற்றிய அறிமுகம் தரப்பட்டது. பின் ஒரு உதாரண அட்டைப்பட உருவாக்கிய பின், அனைவரும் அட்டைப்படங்கள் உருவாக்கினர்.
Git, Github, Issues, Workflow, Labels ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. மதிய உணவுக்குப் பின்னும் தொடர்ந்த நிகழ்வு 5 மணிக்கு நிறைவு பெற்றது. மொத்தம் 36 படங்கள் உருவாக்கப் பட்டன. கலந்து கொண்டு பங்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
படங்கள் – photos.app.goo.gl/kPSqYVv4UC1aDGbv5
படங்கள் இங்கே பதிவேற்றப்பட்டன – github.com/KaniyamFoundation/SangaElakkiyam/issues/