கட்டற்ற மென்பொருளும் மின்னூலகமும் – இணைய உரையாடல்

தலைப்பு: நுட்பகத்தில் கட்டற்ற மென்பொருளும் மின்னூலகமும்
உப தலைப்பு: நுட்பகம் சமூக மையத்தின் செயற்பாடுகள்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண் : 162

காலம்:12.10.2024
சனிக்கிழமை இரவு 7.30 – 8.30
உரையாளர்: லெனின் குருசாமி, கணியம் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவர்,FreeTamilEbooks.com தளத்தில் தன்னார்வலர், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு

ஒருங்கிணைப்பு: சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம் வட்ஸ்அப் +94766427729                           
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
சூம் நுழைவு எண் : 891 3342 8935
கடவுச்சொல்: Passcode: 2024
சூம் இணைப்பு: us02web.zoom.us/j/89133428935?pwd=fxSzp1YQWTvqiLroUqfAUyY1cAzrWk.

%d bloggers like this: