KDE Plasma 5 – பிறந்தநாள் இன்று

5 ஆண்டுகளுக்கு முன்பு KDE Plasma 5 வெளியிடப்பட்டது.

மிக இனிய இடைமுகப்பை உருவாக்கி அளித்து வரும் அனைத்து KDE பங்களிப்பாளர்களுக்கும் நன்றிகள்.

peertube.mastodon.host/videos/watch/963e4e9f-6754-42b0-8b31-0495fb98f15b

 

 

20 ஆண்டுகால KDE ன் வளர்ச்சியை இந்த இலவச மின்னூல் அட்டகாசமாக விளக்குகிறது.

20years.kde.org/book/

 

 

 

KDE ன் காலக் கோடு இங்கே –

timeline.kde.org/

 

 

 

mastodon.technology/@kde/102449852140716549