KanchiLUG மாதாந்திர சந்திப்பு அட்டவணை – பிப்ரவரி 12, 2022

 

KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12, 2022 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது

சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet

எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம்.
அனைத்து விவாதங்களும் தமிழில்.

பேச்சு விவரங்கள்
பேச்சு 0:
தலைப்பு: Nerd Fonts
விளக்கம் : எழுத்துருக்களையும் ஐகான்களையும் இணைக்கும் புதிய www.nerdfonts.com/ திட்டம் மூலம், நம் கணினியை பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம்.
காலம்: 30 நிமிடங்கள்
பேச்சாளர் பெயர்: பரமேஷ்வர் அருணாசலம்
பேச்சாளர் பற்றி: ஒரு BTW பயனர் மற்றும் Linux Fanboy

பேச்சு 1:
தலைப்பு : Linux firewall
விளக்கம்: UFW என்ற firewall மென்பொருள் மூலம், எப்படி லினக்சு கணினியை பாதுகாக்கலாம் என்று அறியலாம்.
மதிப்பிடப்பட்ட காலம்: 30 நிமிடங்கள்
பேச்சாளர்: தனசேகர் டி
பேச்சாளர் பற்றி: ஒரு BTW பயனர் மற்றும் Linux Fanboy

 

பேச்சு 2:
தலைப்பு : நிரலாக்கத்தில் ஆவணம் எழுதவதன் அவசியம்
விளக்கம்: ஆவணம் எழுதுவது என்பது, நிரலாக்கத்தில் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் பலரும் தவிர்ப்பது. அதன் முக்கியத்துவம் பற்றி இங்கு காண்போம்.
மதிப்பிடப்பட்ட காலம்: 30 நிமிடங்கள்
பேச்சாளர்: தங்க அய்யனார்
பேச்சாளர் பற்றி: பகலில் ஆப்பிள் நிரலாளர், பிற நேரங்களில் லினக்ஸ் பங்களிப்பாளர்.

 

பேச்சுக்குப் பிறகு: கேள்வி பதில், பொது விவாதம்

KanchiLUG பற்றி : காஞ்சி லினக்ஸ் பயனர்கள் குழு [ KanchiLUG ] நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரத்தில் இலவச/திறந்த மூல மென்பொருள் (F/OSS) பற்றிய விழிப்புணர்வை பரப்பி வருகிறது.

யார் வேண்டுமென்றாலும் இணையலாம்! (நுழைவு இலவசம்)
அனைவரும் வருக
இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

%d bloggers like this: