Cascading Style Sheets இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணினிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் CSS பெரும்பங்கு வகிக்கிறது.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
kaniyam.com/learn-css-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
இந்த நூல் Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License. என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.
த.சீனிவாசன்
tshrinivasan@gmail.com
ஆசிரியர்
கணியம்
editor@kaniyam.com
[wpfilebase tag=file id=52/]
Thanks
Awesome contribution. All the books are very useful. Thanks a lot..
Pingback: Mudukulathur » எளிய தமிழில் CSS – மின்னூல்
Very Useful Books Lot of Thanks for your service to Tamil World
"நாம் தமிழர் ” எல்லோரும் ஒன்று கூடி தமிழ் தொழில் நுட்பத்தை முன்னெடுத்து செல்லவேண்டும். இதுற்கு ஒன்றுகூடிய முயற்சி தேவை. மிகுந்த உற் சகத்தோடு வேலை செய்ய வேண்டும்
mahesh.tanjore606@gmail.com
ethai annaivarum seivom
A/L ICT books venum sri Lanka
இந்த நூல் WordPress பயன் படுத்துபவருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்
Thnxxx a lot . Its veqry usefull for my studys
Thnxx