எளிய தமிழில் HTML – மின்னூல்

kaniyamhtmlfinal-cover

 

HTML என்பது இணையப் பக்கங்களை உருவாக்கும் ஒரு கணிணி மொழி.

இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான HTML பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/learn-html-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

ஆசிரியர்
கணியம்
editor@kaniyam.com

நூல் ஆசிரியர் – து.நித்யா – nithyadurai87@gmail.com

பிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com

வடிவமைப்பு: த.சீனிவாசன்

அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்

யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.

ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

 

 

 

[wpfilebase tag=file id=46/]

16 thoughts on “எளிய தமிழில் HTML – மின்னூல்

  1. Pingback: Mudukulathur » எளிய தமிழில் HTML – மின்னூல் – து.நித்யா

  2. சக்திவேல்

    தங்களில் இந்த வெளியீடு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.தங்களின் இந்த முயற்சிக்கு எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தொிவித்துக்கொள்கிறேன்.

    Reply
  3. சுந்தரமூர்த்தி பிரியாந்

    இந்த இனைய தளத்தில் பயன் உள்ள பல்வேறு பகுதி என்னை மிகவும் கவர்ந்தது உள்ளது!! உங்கள் பனி இடைவிடாது தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!!!! ஈழத்திலிருந்து பிரியமுடன் பிரியாந்

    Reply
  4. Selvakumar

    sir, the ebook learn-css-in-tamil.pdf was corrupted. plz help to download.

    Reply
  5. Vickey

    ஐயா எனக்கு python புத்தகம் வேண்டும் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். Samvickey96@gmail.com

    Reply
  6. Pingback: Day 2 – Web_Development

Leave a Reply to சக்திவேல்Cancel reply