– Loop Habit Tracker என்றால் என்ன? (What is Loop Habit Tracker?)
– எப்படி நிறுவுவது? (How to Install?)
– எப்படி உபயோகிப்பது? (How to Use?)
– பயன் என்ன?(What is the use?)
உங்கள் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் இச்செயலி உதவுகிறது. தினசரி நினைவூட்டல்கள், அழகான விளக்கப்படங்கள் மற்றும் நுண்ணறிவு புள்ளிவிவரங்கள் மூலம் உங்கள் பழக்கம் காலப்போக்கில் மேம்பட உதவுகிறது.
இந்த வாரம் #FOSSWeeks வெபினார் தொடரில், தமிழ் விக்கிப்பீடியா திட்டத்திற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள். #FOSSWeeks என்றால் என்ன ? #FOSSWeeks என்பது மொசில்லா தமிழ்நாடு அமைப்பினால் தொடங்கப்பட்ட வெபினார் தொடர் ஆகும். இது FOSS (கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் ) பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாகும். இந்த வெபினார் தொடரில் நாங்கள் அனுபவம் மிக்க மொசில்லா பங்களிப்பாளர்கள் மற்றும் FOSS…
170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் FOSS LAB நிறுவும் பாஸ்கர் “இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் பயனுறும் வகையில் Open Source மென்பொருள்கள் பயன்பாடு அமையும்” என அப்துல் கலாம் ஒரு முறை சொல்லி இருந்தார். அவரது வார்த்தைகள் மெய்யாவது கல்வி நிறுவனங்கள் Free and Open Source மென்பொருள்களை பயன்படுத்த துவங்குவதில் தான் உள்ளது என பாஸ்கர் செல்வராஜ் கருதுகிறார், இந்த எண்ணமே அவரின் LinuXpert நிறுவனம் துவங்க அடிப்படை காரணமாக…
https://www.youtube.com/watch?v=7N69MKNwQAs இந்த காணொளியில் F-Droid எவ்வாறு பயன்படுத்துவது? அதன் பயன் என்ன ? - என்பதை காண்போம். காணொளி வழங்கியவர்: மணிமாறன், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் F-Droid: http://fdroid.org/