எளிய தமிழில் MySQL – மின்புத்தகம்

MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள்
( Free Open Source Software ) வகையிலான Database System.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.
இதில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன், மேலும் புதிய பகுதிகளை இணைத்து
ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/mysql-book-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும்.
இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

ஆசிரியர்
ஸ்ரீனி
கணியம்
editor@kaniyam.com

 

[wpfilebase tag=file id=18/]

37 thoughts on “எளிய தமிழில் MySQL – மின்புத்தகம்

  1. tshrinivasan

    The download works now. Please check and confirm. Thanks.

    Reply
    1. tshrinivasan

      Hi,

      Please check it now, once again.

      It is downloading perfectly.

      Report here, if you have any issues.

      Reply
      1. mounika

        after click the link it ll come to the same page..again again

        Reply
  2. Drpartha

    Congrats to Nitya and Shrini. Thanks for letting us sharee this book.

    partha

    Reply
  3. Nivarsan Jeganathan

    மிகவும் பயனுடைய ஒன்று நான் நீண்ட நாட்களாக தேடியிருந்தேன். 
    நன்றி 

    Reply
  4. Aravind

    great effort 🙂 I believe tamil language is declining to due to lack of latest knowledge materials written in the language. If such efforts are taken in a large scale, there is a hope revamping the language. Please consider doing a python book, now that you have done a database book, next book can be a programming language book 🙂

    Reply
  5. C R Selvakumar

    மிகச்சிறந்த முயற்சி!  மிகப்பயனுடைய படைப்பு.

    ஆசிரியரையும் உடன் உழைத்தவர்களையும் நெஞ்சாரப் பாராட்டுகின்றேன்!
    நூலில் இறுதியில், கலைச்சொற்கள், குறிச்சொற்கள் பட்டியல் ஒன்று தந்து அங்கே தமிழில் சுருக்கமாக விளக்கமும் தந்தால் நன்றாக இருக்கும். மிக நல்ல தமிழ் மொழி நடையில்
    எழுதியிருக்கின்றார் ஆசிரியர் (இடையிடையே தேவை கருதி கணிக்குறிச்சொற்களை
    உரோமன் வடிவிலேயே தந்துள்ளார். எனினும்). கட்டாயம் கற்பவர்களுக்குமிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

    Reply
  6. Sachithananthan K

    மிகவும் பயனுள்ள பணி. தமிழுக்குக் கொடை. தொடர்க நற்பணி.

    Reply
  7. anbarasan

     Just clear my all cookies and tried again ..
     couple of times tried, finally download good i can open now thanks again..

    Reply
  8. Pingback: ilugc.in | Learn MySQL in Tamil – Ebook

  9. Pingback: எளிய தமிழில் GNU / Linux – மின்நூல் | கணியம்

  10. Pingback: எளிய தமிழில் GNU/Linux – பாகம்-2 | கணியம்

  11. Pingback: எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1 | கணியம்

  12. Mohamed Abrar

    superb dear sir . மிகவும் பயனுடைய ஒன்று,
    மிகச்சிறந்த முயற்சி, உழைத்தவர்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன்!

    Reply

Leave a Reply to Sachithananthan KCancel reply