நாள் 29: mv
mv : இந்த கட்டளை கோப்பு (ம)கோப்புறையை நகர்த்துவதற்கும்
கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவதற்கும் மறுபெயரிடவும் பயன்படுகிறது.
தொடரியல்:
hariharan@kaniyam: ~/odoc $ mv /directory/old /directory/new
hariharan@kaniyam: ~/odoc $ mv oldfile.extension newfile.extension
hariharan@kaniyam: ~/odoc $ mv /old/path /new/path
hariharan@kaniyam: ~/odoc $ mv /path/to/file /new/destination
நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com