கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்சனரியில் தொகுப்புப்பணிகள் – இணையவழி பயிற்சி – 23.01.2021 – 16.00 மணி

எதிர்வரும் 23.01.2021 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்சனரியில் தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.
அன்புடன்,
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
+91-7299397766
***
பயிற்சியில் பங்கேற்க: meet.google.com/spa-rckq-gss
பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

 

%d bloggers like this: