‘கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்’  – இணையவழி பயிற்சி – 03.01.2021 – மாலை 4 IST

எதிர்வரும் 03.01.2021 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
7299397766
**
பயிற்சியில் பங்கேற்க: meet.google.com/spa-rckq-gss
பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6
%d bloggers like this: