OpenShot Video Editing software அறிமுகம்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணையவழி உரையாடல் எண்:112


கட்டற்ற மென்பொருள் தினம் – 2022


கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு


காலம்: 19.11.2022 சனிக்கிழமை
பி ப 7.30-8.30 
தலைப்பு: ஓபன் ஷாட் காணொளி தொகுப்பு மென்பொருள் (openshot video editing software)
உரை : த . தனசேகர்  Linux DevOps Admin , ழ மென்னகம் , சென்னை , தமிழ்நாடு 


jitsi இணைய வழி நிகழ்வில் பங்கேற்க இணைப்பு 
meet.jit.si/OpenShotVideoEditorSoftware


ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர்,தமிழறிதம்
வட்ஸ்அப் எண்: +94766427729                           
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
குறிப்பு: இம் முறை நிகழ்வு ஜிப்சி மீற் வழியில் நடைபெறும்.

%d bloggers like this: