WriteFreely எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்
WriteFreely எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு நம்முடைய சொந்த வாசகர்குழுவிற்கான அல்லது விவாத குழுவிற்கான கட்டமைவை நாமே உருவாக்கி கொள்ளமுடியும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இந்த உலகில் வாழும் நாமனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கும் ,நம்முடைய அன்றாட பணிகள் அனைத்தையும் முடிப்பதற்கும் இணையத்தை சார்ந்தே வாழவேண்டிய இக்கட்டான நிலையில் தான் நாமனைவரும் வாழ்ந்துவருகின்றோம் . அதாவது தற்போதைய சூழலில் இவ்வாறு தொடர்பு கொள்வதற்கான தளங்கள் ஒவ்வொன்றும்ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றிடுமாறு அதாவது குறிப்பிட்ட தளத்தினை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக… Read More »