ஜாவாஸ்கிரிப்ட் – சென்னையில் 2 நாள் பயிற்சி வகுப்புகள்

ஜாவாஸ்கிரிப்ட் – சென்னையில் 2 நாள் பயிற்சி வகுப்புகள் வணக்கம். வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் ஜாவாஸ்கிரிப்ட் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பயிற்றுநர்: இராம் காலம்: அக்டோபர் 19,20 – 2019 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை இடம்: பயிலகம் 7, விஜய நகர் முதல் தெரு, வேளச்சேரி சென்னை 42 (ஆர்த்தி ஸ்கேன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா எதிரில்) பேசி: 8344777333 என்னென்ன பயிற்றுவிக்கப்படுகின்றன: இந்த இணைப்பில் பார்க்கலாம்.… Read More »

DeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிமுகம்

பொதுமக்கள் அனைவரும் தற்போது எந்தவொரு பணியையும் செய்வதற்காக எளிய வழிகளைத் தேடுகின்றனர் மேலும் அவை எளிதாக செயல்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக பெரும்பாலான பணிகள் இயந்திரங்களின் வாயிலாக தானியங்கியாக செயல்படுமாறு மேம்படுத்தபட்டுவருகின்றன அதிலும் தொழிலகங்களில் அவ்வாறு இயந்திரங்கள் தானியங்கியாக செயல்படுவதற்கு M2M எனும் தொழில்நுட்பமானது அத்தியாவசிய தேவையாக சமீபத்தில் மேம்பட்டு வந்துள்ளது. இந்த M2M தொழில்நுட்பமானது பல்வேறு வடிவங்களில் தரவுகளுடன் இணையத்தை அடிக்கடி தொடர்புகொள்ள அனுமதிக்கின்றது மிகமுக்கியமாக சாதனங்களுக்–கிடையே அல்லது… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 12. பாகங்களைத் தொகுத்து இயக்கிப் பார்த்தல் (Motion simulation)

ஃப்ரீகேட் அசைவூட்டம் (Animation) பணிமேடை பாகங்களின் இயக்கத்தை உருவகப்படுத்தவும், படங்களின் காட்சித்தொடர்களை உருவாக்கவும், இவற்றைக்கொண்டு அசைவூட்டத்தை உருவாக்கவும் இப்பணிமேடை பல கருவிகளைக் கொண்டுள்ளது. பாகங்களின் நிலை மற்றும் திசையமைவை தேவைப்பட்டபோது மாற்றலாம். மேலும் கண்ணுக்குப் புலப்படுதல் (visibility), ஒளிபுகுதன்மை (transparency), வடிவத்தின் நிறம் (shape color) மற்றும் நிழற்படக் கருவி நிலை (camera position) போன்ற பிற பண்புகளையும் மாற்றலாம்.  தொகுப்பை விரித்துக் காட்டும் தோற்றம் (Exploded view) ஒரு இயந்திரத்தை எவ்வாறு தொகுப்பது எந்தெந்த பாகம்… Read More »

மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை

    நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை இடம்: பயிலகம் 7 விஜய நகர் முதல் தெரு வேளச்சேரி சென்னை 42 (நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்) ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில் தொடர்புக்கு – த. சீனிவாசன் 9841795468 / முத்துராமலிங்கம் – 8344777333 ===   அச்சு நூல்கள் மின்னூல் வடிவம் எடுத்து, எழுதி முடித்தவுடனேயே, மின்னூலாக அனைவரின் கரங்களிலும் தவழும் அருமையான காலத்தில் வாழ்ந்து… Read More »

ஃபைல்ஸ்டார் எனும் கட்டற்ற பயன்பாடு

“எந்த தளத்திலும் எந்தவொரு கோப்பையும் கொண்டு நீங்கள் விரும்பும் எந்தவொரு பணியையும் செய்யுங்கள்“.என்பதே இந்த ஃபைல்ஸ்டார் எனும்பயன்பாட்டின் அடிப்படை நோக்கமாகும் அதாவது நாம் தற்போது எந்தவொரு வடிமைப்பு கோப்பில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் நாம் விரும்பும் வேறு எந்தவொருவடிமைப்பு கோப்பின் பணியையும் செய்வதற்காக குறிப்பிட்ட வடிவமைப்பு கோப்பினை தேடிதிறந்து பணிபுரிய முயற்சி செய்வதற்கு பதிலாக தற்போது இருக்கும் கோப்பினையை நாம் விரும்பும் வடிவமைப்பு கோப்பில் பணி செய்வதற்கான கோப்பாக உருமாற்றி நாம் விரும்பும் பணியை உடனடியாக செய்து முடித்திட… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 11. பாகங்களைத் தொகுத்துப் பார்த்தல்

பாகங்களை இணைக்கும் பொழுது வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிதல் நம்முடைய தயாரிப்பில் உள்ள பாகங்களை எல்லாம் 2D மென்பொருளில் உருவரைவு தயார் செய்துவிட்டோம். இந்த பாகங்களை எல்லாம் தயாரித்து துணைத் தொகுதிகளாகவும் முழுத் தொகுதியாகவும்  இணைக்கும் பொழுது சில பிரச்சினைகள் தெரியவரலாம். எடுத்துக்காட்டாக சில திருகாணிகள் முடுக்கியால் அணுக இயலாத இடத்தில் இருக்கலாம்.  நம்மால் 3D மாதிரியில் பாகங்களை இணைத்துப் பார்க்க முடிந்தால் இம்மாதிரி பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டு பிடித்து ஓரளவாவது தவிர்க்கலாம் அல்லவா? இந்த வசதி… Read More »

தமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு

தமிழ்மண் பதிப்பகம்   சென்னையில் உள்ள தமிழ்மண் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப் பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர். அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. பாவாணர், சாமி சிதம்பரனார், நா.மு.வே நாட்டார், மயிலை.சீனி.வெங்கடசாமி, வெள்ளை வாரணர், இளங்குமரனார், திரு.வி.க, இராசமாணிக்கனார், சாமிநாத சர்மா, ஔவை துரைசாமி, முடியரசன், ந.சி.… Read More »

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence.(AI))

மாற்றம் என்பது வாழ்க்கைநியதியாகும் அதனடிப்படையில் கடந்த காலத்தை அல்லது நிகழ்காலத்தை மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழப்பது உறுதி என ஜான் எஃப். கென்னடி கூறியுள்ளார் . நாம் வாழும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் சகாப்தத்தில், மனிதன் தனது நுண்ணறிவின் வாயிலான கண்டுபிடிப்புகளினால் அவனது வாழ்க்கைத் தரத்தையும் வசதியையும் மேம்படுத்த புதிய இயந்திரங்கள், கணினிகள் , பிற தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கி வருகின்றான். மனிதனின் அவ்வாறான கண்டுபிடிப்புகளில் ஒன்றே செயற்கை நுண்ணறிவு என்பதாகும். இந்த AIஐ பற்றி… Read More »

எளிய தமிழில் CAD/CAM/CAE 10. எளிய வரைபடப் பயிற்சிகள்

உங்களுக்கு வரைபடங்களில் அடிப்படைப் பயிற்சி தேவை என்றால் என்னுடைய முந்தைய கட்டுரைகளை கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்: பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 1 பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 2 பொறியியல் வரைபடம் (Engineering Drawing) – பாகம் 3 சித்திரமும் கைப்பழக்கம் சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. நாம் வரைவது சித்திரமல்ல, வரைபடம்தான். இருப்பினும் நாம் பல்வேறு படங்களை வரைந்து பார்க்கப் பார்க்கத்தான் நம் மென்பொருளிலுள்ள கருவிகள் மற்றும் நாம்… Read More »

சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் – தமிழ் இணைய மாநாடு 2019 உரை – காணொளி

Algorithms for certain classes of tamil spelling correction   சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் என்ற தலைப்பில் சீனிவாசன், தமிழ் இணைய மாநாடு 2019 ல் நிகழ்த்திய உரை.   ஆய்வுக் கட்டுரை இங்கே – Click to access algorithms-for-certain-classes-of-tamil-spelling-correction-final.pdf   உரையின் போது பயன்படுத்திய வழங்கல் – www.slideshare.net/tshrinivasan/algorithms-for-certain-classes-of-tamil-spelling-correction-174649552 Open-Tamil திட்டப் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் !   நிகழ்வின் அனைத்து காணொளிகளைகளையும் இங்கே காணலாம் liveibc.com/tic2019/