Machine Learning – 6 – Model Creation

sklearn (sk for scikit) என்பது python-ல் உள்ள இயந்திரவழிக் கற்றலுக்கான ஒரு library ஆகும். இதில் classification, regression ஆகிய வகைகளின் கீழ் அமையும் linear, ensemble, neural networks போன்ற அனைத்து விதமான model-க்கும் algorithms காணப்படும். இதிலிருந்து LinearRegression எனும் algorithm-ஐ எடுத்து அதற்கு நம்முடைய data-வைப் பற்றி நாம் கற்றுத் தருகிறோம். இதற்கான நிரல் பின்வருமாறு. This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled… Read More »

Machine Learning – 5 – Pandas

Pandas என்பது நிகழ்காலத் தரவுகளை அணுகி, அலசி நமக்கேற்றவாறு வடிவமைப்பதற்கு python வழங்குகின்ற ஒரு library ஆகும். இதன் மூலம் csv, txt, json போன்ற பல்வேறு வடிவங்களில் இருக்கும் மூலத் தரவுகளை எடுத்து ஒரு dataframe-ஆக மாற்றி நமக்கேற்றவாறு தரவுகளை தகவமைத்துக் கொள்ள முடியும். இங்கு நாம் பார்க்கப் போகும் உதாரணத்தில் ஒரு வீட்டின் விற்பனை விலையை நிர்ணயிப்பதற்கு உதவும் பல்வேறு காரணிகளும், அதன்படி நிர்ணயிக்கப்பட்ட விலைகளும் csv கோப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. இதுவே training data… Read More »

Minikube எனும் கருவியை நிறுவுகை செய்வதன் வாயிலாக Kubernetes என்பதை நம்முடைய கணினியில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்

Minikube என்பது எனும் மேககணினி வளங்களை ஒரு மெய்நிகர் கணினிக்குள் Kubernetes கொத்துபகுதியில் ஒரு ஒற்றையான முனைமத்துடன் உள்ளூர் கணினி வளங்களிலேயே அதாவது நம்முடைய மடிக்கணினியிலேயே எளிதாக இயங்க உதவும் ஒரு சிறந்த கருவியாகும் DNS,Dashboards, CNI,NodePorts,ConfigMaps, Secrets ஆகிய kubernetes இன் வசதிகளை Minikube எனும் இந்தகருவி ஆதரிக்கின்றது minikube மெய்நிகர்கணினியானது தாங்கியை இயங்கச்செய்கின்றது ஆனால் rkt உள்ளடக்க பொறியையும் ஆதரிக்கின்றது மேலும் இது kubernetes இன் சூழலை கட்டமைவுசெய்யதக்கது இவ்வாறான Minikube எனும் கருவியை… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 27. உணர்வு பகுப்பாய்வும் சமூக ஊடகங்களும்

உணர்வு பகுப்பாய்வு (sentiment analysis) அல்லது கருத்து சுரங்க வேலை (opinion mining) என்பது ஒரு பேச்சாளரின் அல்லது எழுத்தாளரின் மனோபாவத்தைத் தீர்மானிப்பது. ஒரு தலைப்பைப் பற்றியோ அல்லது ஒரு ஆவணத்தை ஒட்டுமொத்தமாகவோ ‘நேர்மறை (positive)’ அல்லது ‘எதிர்மறை (negative)’ என்று கணிக்கிறோம். இம்மாதிரி நேரெதிரான இரண்டு தன்மைகள் இருந்தால் அவற்றை முனைவு (polarity) என்று சொல்கிறோம். சில வேலைகளுக்கு மூன்றாவதாக ‘நடுநிலை (neutral)’ என்றும் கணிக்க வேண்டியிருக்கலாம். இது தவிர உயர்நிலை உணர்வு பகுப்பாய்வில் “கோபம்”,… Read More »

குறிப்புகளை எடுப்பதற்கு Laverna எனும் இணைய அடிப்படையில் செயல்படும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

கூட்டங்களில் குறிப்புகளை எடுப்பதற்கு உதவியாளர்கள் யாரும் இல்லை என்பவர்களுள் பெரும்பாலானோர் Evernote, Simplenote, Google Keep போன்ற பயன்பாடுகளை பயன்–படுத்தி கொள்வார்கள் இவை அவ்வாறான செயல்களுக்கு சிறந்த கருவிகள்தான் ஆயினும் இவையனைத்தும் தனியுடைமை பயன்பாட்டுகருவிகளாகும் அதனால் இவைகளுக்கு மாற்றாக அதிலும் முக்கியமாக Evernote என்பதற்கு மாற்றாக கற்றற்ற பயன்பாடுகள் உள்ளனவா என கோருபவர்களுக்கு கைகொடுக்க ஏராளமான அளவில் உள்ளன அவைகளுள் Laverna என்பது இணையத்தின் அடிப்படையில் செயல்படும் சிறந்த கட்டற்ற பயன்பாடாகும் இந்த Laverna என்பது தனியான… Read More »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 26. சொற்பிழைத் திருத்தி

தமிழுக்குச் சொல்திருத்தியே தேவையில்லை என்றொரு கருத்து ஆங்கிலத்தில் உச்சரிப்பை வைத்து எழுத்துக்கோர்வை சொல்ல முடியாது. ஆகவே எழுத்துப்பிழைகள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. தமிழிலோ எப்படி உச்சரிப்போ அப்படியே எழுதுகிறோம் (Phonetic language). ஆகவே தமிழுக்குச் சொல்திருத்தியே தேவையில்லை என்றொரு கருத்து நிலவுகிறது.   ஆனால் மயங்கொலி என்று சொல்லப்படும் ல-ள-ழ, ண-ந-ன, ர-ற ஆகியவற்றில் எது சரி என்று தெரியாமல் நாம் தவறு செய்கிறோம். மேலும் ‘fat finger’ என்று ஆங்கிலத்தில் கூறப்படும் தவறான விசையை அழுத்துவதால்… Read More »

Torஎன சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம்

Tor என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) என்பது பயனாளர் ஒருவர் இணையத்தில் முகமிலியாக இணைந்து தான் பயன்படுத்திய இணைய இணைப்பின் விவரங்கள் சாத்தியமான அனைத்து கண்காணிப்புகள் இட கண்காணிப்புகள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக அகற்றி சுதந்திரமாக இணையத்தில்உலாவர உதவிடும் ஒரு வலைபின்னல் கட்டமைப்பாகும். அதாவது எந்தவொரு நபரும் தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து கொண்டு முகமிலியாக இணையத்தில் உலாவருவதற்கு இந்த Torஆனது அனுமதிக்கிறது மிகமுக்கியமாக எந்தவொரு போக்குவரத்து பகுப்பாய்வு வலைபின்னல் உளவு மூலம் பயனாளர்… Read More »

மென்பொருள் சுதந்திர தினம்- 2018 – விழுப்புரம் – அக்டோபர் 14 2018

மென்பொருள் சுதந்திர தினம்- 2018 விழுப்புரம் அனைவருக்கும் வணக்கம், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம், இந்த வருடம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள், கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20 நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும்.… Read More »

பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது

இதனை செயற்படுத்திடுவதற்கான படிமுறை பின்வருமாறு படிமுறை.1. முதலில் இதற்காகRaspberry Pi 3   ,2.8GB MicroSD Card   ,3.Android Things Image  , 4Win32DiskImager ஆகிய நான்கையும்  சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக படிமுறை.2.    அடுத்து developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க  அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  திரையில் “Raspberry Pi 3என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில்  Latest preview Image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் தேவையான… Read More »

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

மூலம் – ta.wikipedia.org/s/7dfq பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, இந்திய விக்கி அறிவியல் மாதம் 2018ஐ முன்னிட்டு பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). இதன் நோக்கம் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும், பெண்கள் நலன் சார்ந்த கட்டுரைகளைச் செம்மைப்படுத்துவதும் ஆகும். விதிகள் சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். இவை குறைந்தது 9000… Read More »