கோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்

நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும் பகிரலாம்.அச்சிட்டு வெளியிடலாம். இந்த அறிவிப்பு மானிடர் அனைவரின் மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறது. அன்வரின் வார்த்தைகளில் இதோ. 17/03/19 சனி FreeTamilEbooks.comRead More »

எளிய தமிழில் Robotics 7. மோதல் தவிர்ப்பு

ப்ரைடென்பெர்க் வண்டி (Braitenberg vehicle) ப்ரைடென்பெர்க் வண்டி என்பது இத்தாலியக் கணினி வல்லுநர் வாலண்டினோ ப்ரைடென்பெர்க் ஒரு சிந்தனைப் பரிசோதனையில் உருவாக்கிய கருத்துரு. இடையூறுகள் உள்ள சூழலில் உணரிகளின் உதவியுடன் வண்டி தன்னியக்கமாகச் செல்ல இது அடிப்படையாக உள்ளது. ஆகவே இது எளிமையான இடையூறு தவிர்ப்பு (obstacle avoidance) நிரல் எழுதும் வினைச்சரமாகப் (algorithm) பயன்படுகிறது. இதன் எளிமையான அமைவில் மின்கலம் (photo cell) போன்ற சாதாரணமான உணரிகளை நேரடியாக சக்கரங்களுடன் இணைக்கலாம். ஒவ்வொறு சக்கரமும்  தனி… Read More »

நம்முடைய சொந்த webfonts எனும் இணையஎழுத்துருவை செயல்படுத்தி பயன்பெறலாம்

பெரும்பாலும் கணினி பயனர்கள் பலருக்கு கணினியின் எழுத்துருக்களானவை ஒரு மர்மமாகவே விளங்குகின்றன . உதாரணமாக, நாம் ஒரு ஆவணத்தினை கணினியிலுள்ள ஏதேனுமொரு பயன்பாட்டினை கொண்டு வடிவமைத்தபின்னர் அதனை வேறு இடத்திற்கு கொண்டுசென்ற அச்சிடமுயலும்போது அந்த அச்சுபொறியால் அறிந்தேற்ப செய்த Arial போன்ற எழுத்துருக்களை கொண்டு அச்சிடுவதை காணலாம் ஏனெனில் அந்த குறிப்பிட்ட அச்சுப்பொறியில் நம்முடைய பயன்பாட்டில் வடிவமைத்திருக்கும் எழுத்துரு இல்லை அதனால் அந்த அச்சுப்பொறியானது தனக்குதெரிந்த எழுத்துருவைகொண்டு செயல்படுகின்றது ? இதனைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன:… Read More »

எளிய தமிழில் Robotics 6. கூட்டுவேலை எந்திரன்கள் (Collaborative Robots or Cobots)

தொழில்துறை எந்திரன்கள் பொதுவாக கனரக இயந்திரங்கள் வகையில் அடங்குபவை. மேலும் இவை மிகத் துரிதமாக இயங்குபவை. ஆகவே பாதுகாப்புக்காக தொழில்துறை எந்திரன்களைச் சுற்றி கம்பி வலை தடுப்பு போடுவது வழக்கம். தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் தற்செயலாக எந்திரன்களின் அருகில் செல்ல நேரிட்டால் கடுமையான விபத்துகள் நிகழக்கூடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்படுகிறது. சமீப காலத்தில் பார்வை உட்பட பல்வேறு உணரிகளில் ஏற்பட்டுள்ள தொழில்துறை மேம்பாடுகள் காரணமாக புது வகையான தொழில் துறை எந்திரன்கள் சந்தைக்கு வந்துள்ளன. இவற்றை… Read More »

கணினியில் தமிழ்

Figure 1: தமிழ் 99 விசைப்பலகை கணினிக்கலையில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க நான் தமிழ்க் கணினிக் குழுவை நிறுவினேன். அதன் முதன்மையான பணி Translation Project என்னும் கட்டற்ற மென்பொருள் மொழிபெயர்ப்புத் தளத்தில் தமிழ்க் குழுவை நடத்துவதே. Translation Project யில் பல GNU கட்டளை நிரல்கள் மொழிபெயர்ப்பிற்காக வழங்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் தமிழாக்க முயற்சிகள் வலை, கைபேசி மென்பொருள் என அதிகமாகப் பயன்படுத்தப்படும் மென்பொருட்களுக்குப் பெரியுதி அளிக்கின்றன. தமிழ் நிரலாக்கரும் கணினி வல்லுநரும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையை… Read More »

ObjectBox எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகி்யவற்றிற்கான தரவுதளம் ஒருஅறிமுகம்

  ObjectBox என்பது IOT எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகிய சாதனங்களுக்கான தனித்தன்மையாக உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக பொருள் சார்ந்த தரவுத்தளமாகும் . இது சிறிய அளவிலான சாதனங்களுக்கும் விளிம்பு கணினியின் (edge computing) செயலை கொண்டு வருவதுடன் , தரவுவுகளை திறமையாகவும், விரைவாகவும் செயல்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பாக மேலாண்மை செய்து சேமிக்கவும் செயல்படுத்துவதற்கும் அனுமதிக்கின்றது. , இது 1MB ஐ விட மிகச்சிறியதாக இருப்பதால் இது கைபேசி பயன்பாடுகள், சிறிய IoT சாதனங்கள் IoT நுழைவாயில்களுக்கான… Read More »