எளிய தமிழில் Machine Learning – மின்னூல் – து. நித்யா
எளிய தமிழில் Machine Learning து.நித்யா nithyadurai87@gmail.com மின்னூல் வெளியீடு : கணியம் அறக்கட்டளை, kaniyam.com அட்டைப்படம், மின்னூலாக்கம் : த. சீனிவாசன் tshrinivasan@gmail.com உரிமை : Creative Commons Attribution – ShareAlike 4.0 International License. முதல் பதிப்பு ஏப்ரல் 2019 பதிப்புரிமம் © 2019 கணியம் அறக்கட்டளை கற்கும் கருவி இயல் – Machine Learning – கணினி உலகில் அதி வேகமாக வளர்ந்து வரும் துறை ஆகும். இதை, இந்த… Read More »