நீ பாதி நான் மீதி|  OR கதவு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 31 | லாஜிக் கதவுகள் குறுந்தொடர்

கடந்த வாரம் எழுதியிருந்த, லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையில் AND லாஜிக் கதவு குறித்து விரிவாக பார்த்திருந்தோம். இன்றைய கட்டுரையில், OR லாஜிக் கதவு குறித்து விரிவாக பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ அடிப்படையில் கூட்டல் செயல்முறைக்கு ஒத்த வகையிலான, லாஜிக் கதவாகவே OR கதவு அறியப்படுகிறது. பூலியன் இயற்கணிதத்தின் OR விதியின்படி, இந்த லாஜிக் கதவு ஆனது… Read More »

ஆவணங்களை எழுத எம்எஸ்வேர்டுக்கு பதிலாக LaTeX ஐப் பயன்படுத்திகொள்க

அழகான ஆவணங்களை எழுத விரும்பினால், அதற்கு LaTeXதான் சிறந்த கருவியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இது அடிப்படையில் ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு நிரலாக்க மொழியாகும், பயன்படுத்த எளிதான தொடரியல், இது கொண்டுள்ளதால் நாம் விரும்பும் அளவிற்கு எளிதாக அல்லது மேம்பட்டதாக உருவாக்கலாம். மேலும் இதனுடன் Overleaf போன்ற கருவிகள் இணைந்து இருப்பதால் இது Google Docsஐப்போன்றே அருமையாக செயல்படுகின்றது, தற்போது நாம் எழுதுவதற்காகவென நம்முடைய சொந்த LaTeX சூழலை அமைக்க வேண்டியதில்லை, ஆனால் தொகுப்புகளுக்கான (packages)… Read More »

C மொழியில் பொங்கல் வாழ்த்து சொல்வோமா! | எளிய தமிழில் C பகுதி 2

பள்ளியில்,கணினி அறிவியல் படித்த மாணவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.முதன் முதலில் “புரோகிராமிங் “என்கிற பெயரில் ஹலோ வேர்ல்ட்(hello world) எனும் வார்த்தையை, கணினி திரையில் வெளியீடாக(display ) கொண்டு வர சொல்லுவார்கள். செய்முறை தேர்வுகளுக்கு கூட, இந்த கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதாக, என்னுடைய நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு கூட, நண்பர்கள் பலமுறை திணறிக் கொண்டிருப்பதை நான் கவனிக்க தர வரவில்லை. எதற்காக include போடுகிறோம்? எதற்காக # போடுகிறோம்? Main() என்றால் என்ன? Return… Read More »

சில்லுவின் கதை 5. பேரளவு உற்பத்தியால் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைப் பயன்படுத்தி பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முன்னிலை 0:00 சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா இந்தக் குறைக்கடத்தி வில்லைகளையும் (wafer) சில்லுகளையும் (chip) உருவாக்குவதில் மிகவும் சிறந்து விளங்கியது. ஜப்பான் அவற்றைப் பயன்படுத்தி நுகர்வோருக்கான பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது. நுணுக்கமான கம்பிப் பிணைப்புக் (wire bonding) கைவேலைக்கு… Read More »

லாஜிக்கோடு AND கதவை அணுகுவோமா ? | AND கதவு | லாஜிக் கதவுகள் பகுதி: 3 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 30

கடந்த கட்டுரையில் லாஜிக் கதவுகளின் வகைகள் குறித்து விரிவாக பார்த்திருந்தோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதன்முதலாக கற்பிக்கப்படும் லாஜிக் கதவு எதுவென்று கேட்டால், AND கதவு தான். என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க, கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். பெருக்கலை அடிப்படையாகக் கொண்ட லாஜிக் கதவு தான், இந்த AND கதவு. பூலியன் இயற்கணிதத்தின் AND வகைப்பாட்டின் அடிப்படையில், இந்த கதவு வேலை செய்கிறது இந்த AND கதவின் விதியின்படி, இரண்டு உள்ளீடுகளும் ஒன்றாக… Read More »

டேப்லெட்டில் வைப்பதற்கான லினக்ஸ் வெளியீடுகள்

மாற்றத்தக்க மடிக்கணினிகள் பிரபலமடைந்து வருவதால், பயனர்களில் பலர் விண்டோவை லினக்ஸ் அடிப்படையிலான டேப்லெட் அனுபவத்துடன் மாற்ற முயல்கின்றனர். இந்த வழிகாட்டியில், லினக்ஸுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவமுள்ள பயனராக இருந்தாலும் சரி. டேப்லெட் கணினிகளுக்கான சில சிறந்த லினக்ஸ் விநியோகங்களை ஆய்வுசெய்திடுவோம், 2.1 Ubuntu: உபுண்டு ஏதோவொரு காரணத்திற்காக மிகவும் பிரபலமான லினக்ஸ் இயக்க முறைமையாகும் – இது எந்த சாதனத்திலும் செயல்படுகிறது. அதனால் இது டேப்லெட் கணினிகளுக்கான சிறந்த தேர்வாக அமைகிறது, மேலும் உபுண்டுவிற்கான சமூககுழுவானது… Read More »

சில்லுவின் கதை 4. ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) பேரளவு உற்பத்தி (mass production) மூலம் செலவைப் பலமடங்கு குறைத்து விலையை வீழ்த்தல் 0:23 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு (San Francisco Bay Area) அருகில்தான் இந்த சிலிக்கான் சில்லுகள் தயாரிக்கப்பட்டன. இதனால்தான் இது சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்று பெயர்பெற்றது. 1965 இல் இங்கு தயார் செய்த… Read More »