லினக்ஸின்KDE ,GNOME ஆகியவற்றிற்குஇடையிலான வேறுபாடு

ஒரு தீவிர KDE இன் அடிப்படையிலானPlasma மேசைக்கணினி பயனாளர்கூட, தன்னுடைய அலுவலகப் பணிக்கு மிகமகிழ்ச்சியுடன்GNOME அடிப்படையிலானதைப் பயன்படுத்திகொள்வார். நாம் பாலைவனம் போன்ற பொட்டல்காடான எந்தவொரு பகுதிக்கு அல்லது தனித்த தீவுபோன்ற எந்தவொரு பகுதிக்கு சென்றாலும் லினக்ஸின் இவ்விரண்டு வெளியீடுகளில் எந்த வெளியீடு செயல்படுகின்ற மேசைக் கணினியை அல்லது மடிக்கணினியை கையோடு எடுத்துச் செல்வது என்ற பட்டிமன்ற…
Read more

மொசில்லா பொதுக்குரல் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம்….
Read more

எளிய மாணவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கும் VGLUG

விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எளிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழுவை பற்றிய ஒரு நிகழ்படம். வழங்கியவர்: கலீல், விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழு இணைப்புகள்: vglug.org/ குறிச்சொற்கள்: #vglug, #students, #linux

லினக்ஸின், Xfce எனும் இயக்கமுறைமையுடன் பழைய மடிக்கணினியை கூட புதியதைபோன்று பயன்படுத்தி கொள்ளமுடியும்

நான் பயன்படுத்திய மடிக்கணினி 2012 இல் வாங்கப்பட்டது. 1.70 GHz CPU, 4 GB நினைவகம் , 128 GB நினைவகஇயக்கி ஆகியவை எனது தற்போதைய மேசைக்கணினியுடன் ஒப்பிடும்போது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் Linuxஇன் , Xfce எனும் மேசைக்கணனி இயக்கமுறைமையானது இந்த பழைய மடிக் கணினிக்கு புத்துயிர் கொடுத்து பயன்படுத்திகொள்ள தயார் செய்துவிடுகிறது. லினக்ஸிற்கான…
Read more

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல் – இரண்டாவது சந்திப்பு – நிகழ்வுக் குறிப்புகள்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு திட்டமிடல் – இரண்டாவது சந்திப்பு 21 ஆகஸ்டு 2022 மாலை 6 மணி கலந்து கொண்டோர் மோகன் சரவண பவானந்தன் தனசேகர் சீனிவாசன் அபிராமி பரமேஸ்வர் பேச்சாளர்கள் நித்யா கலாராணி அபிராமி சுகந்தி சிற்றரங்குகள் 20 பேர் LibreOffice Firefox Games Gimp Inkscape 3d / blender Deskop…
Read more

தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா – 21 ஆகஸ்டு 2022 – அவ்வை நடுநிலைப் பள்ளி, தாம்பரம்

  முக்கியமான தலைவர்களின் படைப்புகளை அவர்களின் காலத்திற்கு பின்னர் நாட்டுடைமை ஆக்குவது – அதாவது பொதுவுடைமை ஆக்குவது – என்பது மிகவும் முக்கியமான செயல். அப்படியிருக்க, பொதுவுடைமை கட்சித் தோழர் ஜீவாவின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல். ஆனால், அப்படி நாட்டுடைமையான பின்னரும் கூட ஜீவாவின் படைப்புகள் பெரிய அளவிலாக…
Read more

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் 21 ஆகஸ்ட் 2022 – 4-5 pm

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல் வாரந்தோறும் ஆகஸ்ட் 21, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை ஆன்லைன் சந்திப்பாக திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/kanchilugweeklydiscussion (குறிப்பு: வாராந்திர விவாதங்களுக்கு இணைப்பு புதியது. மேலும் இது மாதாந்திர சந்திப்பு இணைப்பிலிருந்து வேறுபட்டது. எனவே வாராந்திர விவாதங்களில் சேர மேலே உள்ள…
Read more

கட்டற்ற மென்பொருள்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 19082022 – காலை 11

காஞ்சிபுரம், ஏனாத்தூர் ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை இணைய வழியாக நடத்தும் கணித்தமிழ்ப் பேரவை நிகழ்ச்சி – 1 2022 ஆகஸ்ட் 19 – 11:00 AM பொருள் : கட்டற்ற மென்பொருள்கள் வல்லுநர் : த.சீனிவாசன் கணியம் அறக்கட்டளை நிறுவனர், சென்னை Live Video link: youtu.be/hF_si3zLtww

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல்  – முதல் சந்திப்பு – நிகழ்வுக் குறிப்புகள்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல்  – முதல் சந்திப்பு – நிகழ்வுக் குறிப்புகள் 15-8-2022 மாலை 5-7 மணி பங்கு பெற்றோர் தனசேகர் துரை மணிகண்டன் அசோக் சிசரவணபவானந்தன்,தமிழறிதம் சீனிவாசன் தமிழரசன் அபிராமி பரமேஸ்வர் முத்து ராமலிங்கம் நிகழ்வுகள் அறிமுக உரை நிகழ்ச்சி நிரல் உரைகள் பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய சிறு…
Read more

பைதானின் புதிய தகவமைவினை(module) நான்கே படிமுறைகளில் தொகுத்திடுக

பொதுவாக நாமெல்லோரும் ஒரு பயன்பாட்டை நிறுவுகைசெய்திடும் போது, வழக்கமாக ஒரு பயன்பாட்டிற்கான இயங்கக்கூடிய குறிமுறைவரிகள், ஆவணங்கள், உருவப்பொத்தான்கள் போன்ற முக்கியமான கோப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பை நிறுவுகைசெய்கின்றோம் அல்லவா. லினக்ஸில், பயன்பாடுகள் பொதுவாக RPM அல்லது DEB கோப்புகளாக தொகுக்கப்படுகின்றன, மேலும் பயனர்கள் லினக்ஸ் விநியோகத்தைப் பொறுத்து dnf அல்லது apt கட்டளைகளுடன் அவற்றை நிறுவுகைசெய்துகொள்கின்றனர்….
Read more