Tag Archives: தோழர் ஜீவா

தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா – 21 ஆகஸ்டு 2022 – அவ்வை நடுநிலைப் பள்ளி, தாம்பரம்

  முக்கியமான தலைவர்களின் படைப்புகளை அவர்களின் காலத்திற்கு பின்னர் நாட்டுடைமை ஆக்குவது – அதாவது பொதுவுடைமை ஆக்குவது – என்பது மிகவும் முக்கியமான செயல். அப்படியிருக்க, பொதுவுடைமை கட்சித் தோழர் ஜீவாவின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல். ஆனால், அப்படி நாட்டுடைமையான பின்னரும் கூட ஜீவாவின் படைப்புகள் பெரிய அளவிலாக அச்சேற்றப்படவில்லை. வரலாற்றில் ஆளும் வர்க்க கோட்பாடே ஆதிக்கம் செலுத்தும் என்று மார்க்ஸ் சொன்னதைப் போல, வரலாற்றினின்று ஜீவா எவ்வாறு மறைக்கப்பட்டாரோ… Read More: தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா – 21 ஆகஸ்டு 2022… »