வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-02-25 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.

மூலக் குறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்கிட Doxygenஎனும் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

Doxygen என்பது இயல்புநிலையில் குறிப்புரை செய்யப்பட்ட C++ எனும் மூலகுறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்குவதற்கான நடைமுறையில் செந்தரமான கருவி ஆகும், ஆனால் இது C, Objective-C, C#, PHP, Java, Python, IDL (Corba, Microsoft, , UNO/OpenOffice flavors போன்ற பிற பிரபலமான நிரலாக்க மொழிகளையும் ஆதரிக்கிறது. ), Fortran, Dஇன் விரிவாக்க வன்பொருள் விளக்க மொழியான VHDLஆகியவற்றினை ஆதரிக்கிறது. இது நமக்கு மூன்று வழிகளில் உதவுகின்றது: 1. இது ஒரு இணையத்தின் ஆவண உலாவியையும் (HTML… Read More »

எளிய தமிழில் Car Electronics 17. ஊர்திப் பிணைய நெறிமுறைகள்

ஒரு உணரி பல ECU க்களுக்குத் தகவல் அனுப்பவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ECU க்கும் நேரடியாகத் தனித்தனி கம்பி போட்டால் காரில் கம்பிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கப் பிணையத்தைப் பயன்படுத்துகிறோம்.  பிணையமும் (network) உட்பிணையமும் (bus) பிணையம் (network) என்பது மிகவும் பரவலாக இருப்பது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலகத்தில் உள்ளத் தனிநபர்க் கணினிகள், வழங்கிகள் (இணையம், தரவு, கோப்பு), அச்சு எந்திரங்கள் ஆகியவற்றை இணைப்பது பிணையம். உட்பிணையம் (bus) என்பது… Read More »

புத்தக மன்றம் (Book Club) – துருவங்கள் நுட்ப நாவல் – அத்தியாயம் 6

இந்த தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம். புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்) இணைப்பு: freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/ அத்தியாயம் 6

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு விழா

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று 4ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதனை வரும் ஞாயிறு காலை முதல் மதியம் வரை கொண்டாட‌ உள்ளோம். முக்கியமாக இந்நிகழ்வில் கடலூர் பகுதியை OpenStreetMap-ல் கூட்டாக தமிழாக்கம் செய்ய உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம்

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூரில் பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம் நடைபெறுகிறது. நாள்: 26, 27-02-2024 அகராதியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் இடம் : வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க அறை

[KanchiLUG] வாராந்திர கலந்துரையாடல் – டிசம்பர் 04, 2022

அனைவருக்கும் வணக்கம்,இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 25, 2024 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான தலைப்புகள் விவாதிக்கப்படும்.… Read More »