எளிய தமிழில் Car Electronics 8. திறன் உதவித் திருப்பல்

மெதுவாக நகரும் போது ஊர்திகளைத் திருப்ப அதிக முயற்சி போட வேண்டும் என்பது கண்கூடாகத் தெரிந்ததே. திறன் திருப்பல் (Power steering) என்பது ஒரு மோட்டார் ஊர்தியின் திருப்பு வளையத்தைத் (steering wheel) திருப்புவதற்கு ஓட்டுநரின் முயற்சியைக் குறைப்பதற்கான ஒரு அமைப்பாகும். இது திருப்பும் முயற்சியைக் குறைப்பதற்கு இயந்திர சக்தியின் உதவியை அளிக்கிறது. ஆகவே இதைத் திறன் உதவித் திருப்பல் (Power assisted steering) என்று சொல்வதே சரியாக இருக்கும். இது ஊர்தி நின்று கொண்டிருக்கும்போதும், மெதுவாக… Read More »

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2023-12-03

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். குறிச்சொற்கள்: #weeklynews #linux #foss #tlc

புத்தக மன்றம் (Book Club) – துருவங்கள் நுட்ப நாவல் – பக்கங்கள் 1-20

இந்த புதிய தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்களை பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம். புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்) இணைப்பு: freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/ படித்த பக்கங்கள்: 1-20

Pravஎனும் XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற செய்தியிடல் பயன்பாடு

Prav என்பது XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற ஒரு செய்தியிடல் பயன்பாடாகும். இதன்மூலம் பயனர்கள் மற்ற XMPP பயனர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அவ்வாறான மற்ற பயனர்களுடன் தொடர்புகொண்டு செய்தி அனுப்புதல், கோப்புகளை பகிர்ந்துகொள்ளுதல், குரல்வழி செய்திகள், இசை, கானொளிகாட்சி அழைப்புகளுக்கான ஆதரவை Prav எனும்பயன்பாடானது கொண்டுள்ளது. எளிதாக உள்ளிடுதல் நம்முடைய செல்பேசி எண்ணை உள்ளிட்டு, குறுஞ்செய்தியின்SMS மூலம் நாம் பெற்ற OTPயை உள்ளிடுவது போன்று, இந்த இணையதளபயன்பாட்டில் பதிவு செய்வது எளிது. எனவே நாம் எளிதாக நம்முடைய… Read More »

எளிய தமிழில் Car Electronics 7. நிறுத்தக் கட்டுப்பாடு

சறுக்காமல் நிறுத்தும் அமைப்பு (Antilock Braking System – ABS)  பழைய கார்களில், அவசர நிலைமையில், பிரேக்கை மிகவும் அழுத்தினால், சக்கரங்கள் சுழலாமல் முற்றிலும் நின்றுவிடும். இதைப் பூட்டுதல் (locking) என்று சொல்கிறோம். சக்கரங்கள் சுழலவில்லை என்றால் வண்டி சறுக்கும். நீங்கள் திருப்பும் பக்கம் போகாது. இதனால் ஊர்தியைத் தடைகளிலிருந்து விலக்கிப் பாதுகாப்பை நோக்கிச் செலுத்த இயலாமல் போய்விடும். ஊர்தியின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்து விடுவீர்கள். இதைத் தவிர்க்க வண்டியைத் திருப்பும் திறனை இழக்காமல் ஊர்தியை நிறுத்த… Read More »

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2023-11-26

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். குறிச்சொற்கள்: #weeklynews #linux #foss #tlc

Emacs in tamil part 6 – Daemon

இந்த நிகழ்படத்தில் ஈமாக்ஸ் எடிட்டரில் daemon பார்க்கலாம். நிகழ்படம் வழங்கியவர்: தங்க அய்யனார், KanchiLUG இணைப்புகள்: wikemacs.org/wiki/Emacs_server github.com/daviwil/emacs-from-scratch/blob/d24357b488862223fecaebdad758b136b0ca96e7/show-notes/Emacs-Tips-08.org குறிச்சொற்கள்: #emacs #daemons #tamillinuxcommunity #linux

ChatGPT: இன்AI மாதிரி-2ஐ- தீம்பொருளாக்குவது எளிது

ChatGPT ஆனது இன்னும் தனித்தனியாக உடைந்து பிரியக்கூடியது அதனால் நாமனைவரும் இதனை மிகக்கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சரியான காரணங்களுக்காக இது நமக்குத் தேவைான அனைத்து தகவலையும் தருகிறது என்று நினைத்து நாம் அதை ஏமாற்றி தவறாக செயல்படுமாறு கூட செயற்படுத்திடலாம், மேலும் அதனுடைய செயல்பாட்டில், பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிப்படையுமாறுகூடச் செய்திடலாம். தற்போதைய நவீன தொழில்நுட்ப சூழலில்செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது இணைய பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான், இது இணையத்தில் பாதுகாப்பு… Read More »

எளிய தமிழில் Car Electronics 6. சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம்

சுழற்செலுத்தி (Transmission) அல்லது பல்லிணைப் பெட்டி (Gear box) என்பது ஒரு இயந்திர சாதனமாகும். இது ஊர்தியின் வேகத்தை மாற்றுவதற்கும் பின்னோக்கிச் செல்லவும் பல்லிணைகளைப் பயன்படுத்துகிறது. தற்போது தயாரிக்கப்படும் பெரும்பாலான பயணிகள் கார்களின் சுழற்செலுத்திகள் 5 முன்னோக்கிய பல்லிணை விகிதங்களும் ஒரு பின்னோக்கிய பல்லிணை விகிதமும் கொண்டவை.  தானியங்கி சுழற்செலுத்தி (Automatic Transmission)  முன்னோக்கிய வேகத்திற்குத் தகுந்தவாறு தானியங்கியாக பல்லிணை மாற்றுவதற்கு (automatic gear shifting) ஓட்டுநரிடமிருந்து எந்த உள்ளீடும் தேவையில்லை. சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம் (Transmission Control… Read More »