NETGENஎனும்தானியங்கி முப்பரிமான tetrahedral வலைக்கன்னி உருவாக்கி

NETGEN என்பது ஒரு தானியங்கி முப்பரிமான(3d) tetrahedralவலைக்கன்னி(mesh) உருவாக்கியாகும். இது STL கோப்பு வடிவத்தில் இருந்து ஆக்கபூர்வமான திட வடிவியல் (CSG) அல்லது எல்லை பிரதிநிதித்துவத்திலிருந்து(BRep) உள்ளீட்டை ஏற்றுக்கொள்கிறது. இதுவடிவியல் உருவாக்கமையத்திற்கான இணைப்பு IGES , STEP ஆகிய கோப்புகளைக் கையாள அனுமதிக்கிறது. NETGEN ஆனது கண்ணி மேம்படுத்தல் , படிநிலை வலைக்கன்னி(mesh) சுத்திகரிப்புக்கான தொகுதிக் கூறுகளைக் கொண்டுள்ளது.Netgen/NGSolve என்பது உயர் செயல்திறன் கொண்ட பல்இயற்பியல் வரையறுக்கப்பட்ட உறுப்பு மென்பொருளாகும்.இதனை பரவலாக திட இயக்கவியல், திரவ இயக்கவியல்… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 27.03.2022 ஞாயிறு – காலை 9… Read More »

ஜேபெக் (jpg) கோப்புகளை எப்படி பிடிஎப் (pdf) கோப்புகலாக மாற்றுவது (jpg2pdf) | Tamil

இந்த நிகழ்படத்தில் பல ஜேபெ (jpg) கோப்புகளை எப்படி ஒன்று சேர்த்து பிடிஎப் (pdf) கோப்பாக மாற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #ImageMagick #jpg2pdf #Linux

தீம்பொருள்பெட்டிகளின்(MalwareBoxes) வாயிலான தீம்பொருள் பகுப்பாய்வு மிகவும்எளிதாகும்

  ‘நீங்கள் லாட்டரியை வென்றுள்ளீர்கள்’ அல்லது ‘விருது பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள்’ போன்ற  செய்திகளை மின்னஞ்சல் மூலம் பெறுவதை கற்பனை செய்து பார்த்திடுக. ஆனால் இவ்வாறான நம்முடைய பேராசையை தூண்டிடும் மின்னஞ்சலை திறந்தவுடன், நம்முடைய முக்கியமான அத்தியாவசியகோப்புகள் அனைத்தும் மறையாக்கம் செய்யப் பட்டிருப்பதை உணர்ந்து, அவற்றை மீண்டும் நாம் திரும்பப் பெற 1,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் அதை  மீட்பதற்கான தொகை நம்மிடம் கோரப்படுகிறது. மே 12, 2017 அன்று முதலில் தோன்றிய உலகளாவிய ransomware எனும்… Read More »

Loop Habit Tracker | FOSS App | Tamil | Tamil Linux Community

– Loop Habit Tracker என்றால் என்ன? (What is Loop Habit Tracker?) – எப்படி நிறுவுவது? (How to Install?) – எப்படி உபயோகிப்பது? (How to Use?) – பயன் என்ன?(What is the use?) உங்கள் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் இச்செயலி உதவுகிறது. தினசரி நினைவூட்டல்கள், அழகான விளக்கப்படங்கள் மற்றும் நுண்ணறிவு புள்ளிவிவரங்கள் மூலம் உங்கள் பழக்கம் காலப்போக்கில் மேம்பட உதவுகிறது. App link: f-droid.org/en/packages/org.isoron.uhabits/ #tamillinuxcommunity #foss… Read More »

இமேஜ் மேஜிக் – கன்வெர்ட் கமாண்ட் (ImageMagick – Convert Command) | Tamil

இமேஜ் மேஜிக்கில் உள்ள கன்வெர்ட் கமாண்ட் மூலம் எப்படி ஒரு நிழற்படத்தின் ரெசலியூஷனை மாற்றுவது என்று பார்போம். நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia Tags: #ImageMagick #Convert #Commandline