இது
ஒரு உலகளாவிய குறியீட்டு
(
markup
)
மாற்றியாகும்
அதாவது
இந்தPandoc
என்பது
ஒரு உலகளாவிய ஆவண மாற்றியாகும்,
இது
பல குறியீட்டு வடிவங்களிலிருந்து
கோப்புகளை மற்றொன்றாக
மாற்றுகின்ற திறன்மிக்கது.
இது
(
Pandoc
)
நம்மு
டன்
இருந்
தால்
,
நம்மி
டம்
சுவிஸ்-
இராணுவ
கத்தி போன்ற ஒரு குறியீடுமாற்றி
நம்மிடம்
உள்ளது
என நாம்
எதற்காகவும் பயப்புடாமல்
இருக்கலாம்
,
நடைமுறையில்
இதன்வாயிலாக
நாம் எந்த
குறியீட்டு வடிவமைப்பையும்
வேறு எந்த வடிவத்திலும் மாற்ற
முடியும்.
Pandoc ஆனது
அவ்வாறான மாற்றங்களுக்கான
Haskell
நூலகத்தையும்
இந்த நூலகத்தைப் பயன்படுத்தி
கொள்கின்ற கட்டளை வரிக்
கருவியையும் கொண்டுள்ளது.
இலகுரக
குறியீட்டு (
markup
)
வடிவங்கள்
,
HTML வடிவங்கள்
,
ஆவண
வடிவங்கள்,
மின்புத்தகங்கள்
,
உரை
(
TeX
)
வடிவங்கள்
,
சொல்செயலி
வடிவங்கள் போன்ற பலவற்றிலும்
எந்த வடிவமைப்பிலிருந்தும்
வேறு எந்தவடிவமைப்பிற்கும்
இதன் உதவியுடன் மாற்றலாம்.
ஆவண
மீப்பெரும் தரவு,
அடிக்குறிப்புகள்
,
அட்டவணைகள்
என்பன போன்ற பல பயனுள்ள markdown
தொடரியல்
நீட்டிப்புகளை இது புரிந்து
கொள்கிறது.
கடுமையான
markdown
இணக்கத்தன்மையை
நாம் விரும்பினால்,
இந்த
நீட்டிப்புகளை முடக்கலாம்.
இந்த
Pandoc
ஆனது
மிகவும்
சக்தி
வாய்ந்தது,
தனிப்பயனாக்கக்
கூடியது என்பதில் சந்தேகமில்லை,
ஆனால்
ஒரு ஆவணத்தின் இடைநிலை
பிரதிநிதித்துவம் பல வடிவங்களைக்
காட்டிலும் குறைவான வெளிப்பாடாக
இருப்பதைக் குறிப்பிடுவது
முக்கியமாகும்,
எனவே
அது ஒவ்வொரு முறையும் சரியான
மாற்றங்களை உருவாக்காது.
LaTeX, Groff ms அல்லது
HTML
வழியாகவும்
இதனுடைய
Pandoc
PDF வெளியீட்டை
உருவாக்க முடியும்.
இந்த
Pandoc
இன்
மேம்படுத்தப்பட்ட Markdown
பதிப்பில்
அட்டவணைகள்,
வரையறை
பட்டியல்கள்,
மீப்பெரும்தரவு
களின்
தொகுப்புகள்,
அடிக்குறிப்புகள்
,
மேற்கோள்கள்
,
கணிதம்
,
போன்ற
பலவற்றிற்கான தொடரியல்
அடங்கும்.
அதற்காக
Pandoc's
Markdown இன்
கீழ் பயனாளர் கையேட்டைப்
பார்வையிடுக.
Pandoc ஒரு
கூறுநிலை வடிவமைப்பையும்
படிப்பான்களின் தொகுப்பையும்
கொண்டுள்ளது,
இது
கொடுக்கப்பட்ட வடிவத்தில்
உரையை அலசிஆராய்
கி
ன்
றது
ஆவணத்தின் சொந்த பிரதிநிதித்துவத்தை
உருவாக்குகிறது (
ஒரு
சுருக்கமான தொடரியல் மரம்
அல்லது AST),
இந்த
சொந்த பிரதிநிதித்துவத்தை
மாற்றி
எழுதுபவர்களின் தொகுப்பு
கொண்ட
ஒரு
இலக்கு வடிவம்.
எனவே
,
உள்ளீ
ட்
டு
அல்லது வெளியீட்டு வடிவமைப்பைச்
சேர்ப்பதற்கு படிப்பவரை(
reader
)
அல்லது
எழுதுபவரை(
writer
)
மட்டுமே
சேர்க்க வேண்டும்.
இடைநிலை
AST
ஐ
மாற்ற பயனாளர்கள் தனிப்பயன்
pandoc
வடிப்பான்களையும்
இயக்கலாம் (
பொதுவான
வடிப்பான்கள்
Lua
வடிப்பான்கள்
ஆகியவற்றிற்கான ஆவணங்களைப்
பார்வையிடுக).
ஒரு
ஆவணத்தின் பாண்டோக்கின்
இடைநிலைப் பிரதிநிதித்துவம்,
அது
மாற்றுகின்ற பல வடிவங்களைக்
காட்டிலும் குறைவான வெளிப்பாடாக
இருப்பதால்,
ஒவ்வொரு
வடிவத்திற்கும் மற்றொன்றுக்கும்
இடையே சரியான மாற்றங்களை
ஒருவர் எதிர்பார்க்கக்கூடாது.
Pandoc ஆனது
ஆவணத்தின்
கட்டமைப்பு கூறுகளை பாதுகாக்க
முயற்சிக்கிறது,
ஆனால்
விளிம்பு அளவு போன்ற விவரங்களை
வடிவமைப்பதி
ல்லை
.
சிக்கலான
அட்டவணைகள் போன்ற சில ஆவணக்
கூறுகள் பாண்டோக்கின் எளிய
ஆவண மாதிரியில் பொருந்தாமல்
போகலாம்.
Pandoc's Markdown இலிருந்து
அனைத்து வடிவங்களுக்கும்
சரியானதாக இருக்க வேண்டும்
என்று விரும்பினாலும்,
pandoc's Markdown ஐ
விட மிகவும் வெளிப்படையான
வடிவங்களில் இருந்து மாற்றங்களின்
இழப்பை எதிர்பார்க்கலாம்.
முக்கிய
வசதிவாய்ப்புகள்
டஜன் கணக்கான markup
வடிவங்களுக்கு
இடையே மாற்றுகின்ற பணியை
எளிதாக
செயல்படுத்திடுகின்றது .
இதில்
LaTeX,
Groff ms அல்லது
HTML
வழியாக
PDF
வெளியீட்டை
உருவாக்க முடியும் .
தகவமைவு
வடிவமைப்பினை கொண்டு்ள்ளது
பல markdown
தொடரியல்
நீட்டிப்புகளைப் புரிந்துகொள்கிறது,
தேவையெனில்
அவ
ற்ற
ை
முடக்கலாம் சரியான
கணக்கீட்டினை
வழங்க முடியும் தன்னியக்க
மேற்கோள்கள் ,
நூல்
பட்டியல்களுக்கான சக்திவாய்ந்த
அமைப்பை உள்ளடக்கியது.
பல
வழிகளில் தனிப்பயனாக்கக்கூடியது
இது bibtex
(BibTeX நூலியல்
)
, biblatex (BibLaTeX நூலியல்
)
, CommonMark க்
(CommonMark
Markdown) ,commonmark_x (நீட்டிப்புகளுடன்
கூடிய CommonMarkdown)
ஆகியவற்றிலிருந்து
மாற்றலாம்.
இது
asciidoc
(AsciiDoc) அல்லது
asciidoctor
beamer
(AsciiDoctor) ,
(LaTeX
beamer
படவில்லைகாட்சி
)
, bibtex (BibTeX நூல்
பட்டியல்)
, biblatex (BibLaTeX நூலியல்
)
, Commonmark
x(Commonmark
(Common Markmonmarks)
ஆகியவற்றிலிருந்து
கூட
வேறு வடி
வமைப்பிற்கு
மாற்றலாம்
இது
(GPLv2)
எனும்
உரிமத்தின்கீழ் பொதுமக்களின்
பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.
மேலும்
github.com/jgm/pandoc
விவரங்களுக்கும் இந்த
பயன்பாட்டினை பதிவிறக்கம்
செய்து பயன்படுத்தி
கொள்ளவும்
எனும்
இணையதளமுகவரிக்கு செல்க