PHP தமிழில் – நூல் அறிமுகம் & பொருளடக்கம்

கணியம் வாசகர்களுக்கு இனிய வணக்கம்

இன்று முதல் PHP என்ற சிறந்த கணினி மொழியை, கணியம் மூலம் எளிமையான தமிழில் கற்று மகிழலாம்.

PHP

இந்த அரும் பணியை செய்ய முன்வைத்துள்ள ஆர்.கதிர்வேல் (linuxkathirvel.info@gmail.comஅவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Techotopia வழங்கும் PHP Essentials என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான், கணியத்தில் PHP தமிழில் என்று தொடராக வரப்போகிறது. அதன் பொருளடக்கம் கீழே உள்ளது. முதல் பகுதி இன்று வெளிவரும்.

படித்து பகரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்ட் மூலம் எங்களுக்கும், தொடரின் ஆசிரியருக்கும் தெரிவு செய்யலாமே

PHP தமிழில் – கணியம்

பொருளடக்கம்

பகுதி – 1

பகுதி – 2

பகுதி – 3

பகுதி – 4

பகுதி – 5

பகுதி – 6

பகுதி – 8

  • PHP Constants
  • Constants – வரையறை
  • Constants வரையறுக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்தல்
  • Variable – Constant ஆக பயன்படுத்துதல்
  • Predefined constants
  • Environment Related Constants
  • Mathematical constants

பகுதி – 9

  • Operators
  • Assignment Operators
  • Arithmetic Operators
  • Mathematical Operators
  • Comparison Operators
  • Logical Operators
  • Increment and Decrement Operators
  • String and Concatenation Operator
  • Concatenation of Numbers and Strings
  • Execution Operator – Executing Server Side Commends

பகுதி – 10

  • Flow Control and Looping
  • Conditinal Statements
  • if … else statements
  • Looping Statements
  • for loops
  • while loops
  • do … while loops
  • switch statements
  • Breaking a loops
  • Breaking out of nested loops

பகுதி – 11

  • Functions
  • Functions என்றால் என்ன?
  • Function – ஐ உருவாக்குதல்
  • Function – லிருந்து Value – களை திரும்ப பெறுதல்
  • Function – க்கு Parameters pass செய்தல்
  • Function – ஐ அழைத்தல்
  • Reference மூலம் Parameters – Pass செய்தல்
  • Reference மூலம் Prameters – Value களை திரும்ப பெறுதல்
  • Functions மற்றும் Variable Scope

பகுதி – 12

  • Arrays
  • Array உருவாக்குதல்
  • Array – இன் உறுப்புகளை அணுகுதல்
  • Associative Array – ஐ உருவாக்குதல்
  • Associative Array – இன் உறுப்புக்களை அணுகுதல்
  • Multidimentional Array – ஐ உருவாக்குதல்
  • Multidimentional Array – இன் உறுப்புக்களை அணுகுதல்
  • Array Pointers
  • Array – இல் சேர்த்தல், மாற்றுதல் மற்றும் நீக்குதல்
  • Looping வழியாக Array Elements
  • Replacing Sections of an Array
  • Array – ஐ வரிசைப்படுத்துதல்
  • Associatice Array – ஐ வரிசைப்படுத்துதல்
  • Array மற்றும் Array Functions பற்றிய தகவல்களைப் பெறுதல்

பகுதி – 13

  •  Strings and Text
  • Changing the Case
  • ASCII மதிப்புகளை மாற்றுதல்
  • Printing Formatted Strings
  • Print Formatting Specifiers
  • String – இன் நீளத்தை கண்டுபிடித்தல்
  • String – Array க்கு மாற்றுதல்
  • String – லிருந்து Whitespace –ஐ நீக்குதல்
  • Strings – ஐ ஒப்பீடு செய்தல்
  • String Comparison Functions Return value
  • Accessing and Modifying Characters in String
  • Searching for Characters and Substrings
  • Extracting and Replacing Substring
  • Replacing all Instances of a Word

பகுதி – 14

  • Filesystems (கோப்பு முறைமை) and File I/O (கோப்பு உள்ளீடு மற்றும் வெளியீடு)
  • கோப்புகளை உருவாக்குதல் மற்றும் திறத்தல் (Creating and Opening files)
  • கோப்புகளை மூடுதல் (Closing files)
  • கோப்பில் எழுதுதல் (Writing to a File)
  • கோப்புகளை படித்தல் (Reading From a File)
  • கோப்பு ஏற்கனவே இருக்கிறதா என சோதித்தல் (Checking Wheter a File Exists)
  • கோப்புகளை நீக்குதல், பிரதியெடுத்தல் மற்றும் நீக்குதல்
  • கோப்பின் பண்புகளை அணுகுதல்
  • Output Buffering

பகுதி – 15

  • Working with Directories
  • அடைவுகளை உருவாக்குதல் (Creating Directories)
  • அடைவுகளை நீக்குதல் (Deleting a Directory)
  • Finding and Changing the Current Working Directory
  • Listing Files in a Directory

பகுதி – 16

  • HTML Forms
  • HTML Foms உருவாக்குதல்
  • HTML Text Object
  • HTML TextArea Object
  • HTML Button Object
  • HTML Check Boxes
  • HTML Radio Buttons
  • HTML Drop-down / Selected Object
  • HTML Password Object

பகுதி – 17

  •  PHP and HTML Forms
  • HTML Forms – களை உருவாக்குதல்
  • Processing Form Data Using
  • Processing Multiple Selections

பகுதி – 18

  • Cookies
  • Cookies உருவாக்குதல், படித்தல் மற்றும் எழுதுதல்
  • Cookies மற்றும் Sessions இரண்டிற்குமான வேறுபாடு
  • The Structure of Cookie
  • Cookie Expiration Setting
  • Cookie Path Setting
  • Cookie domain Setting
  • Cookes Security Setting
  • Creating Cookie
  • Reading a Cookie
  • Deleting a Cookie

பகுதி – 19

  •  Object Oriented Programming
  • Object என்றால் என்ன?
  • Class என்றால் என்ன?
  • Class – லிருந்து Object – களை உருவாக்குதல்
  • Sub-classing என்றால் என்ன?
  • Defining a Class
  • Class Constructors and Destructors
  • Creating Members in a PHP Class
  • Defining and Calling Methods
  • Subclassing in PHP
  • PHP Object Serialization
  • PHP Object – ஐப் பற்றிய தகவல்களைப் பெறுதல்

பகுதி – 21

  •  PHP உடன் MySQL ஐ பயன்படுத்துதல்
  • MySQL –இல் பயனர் கணக்கை உருவாக்குதல்
  • MySQL Database உருவாக்குதல் மற்றும் தேர்வு செய்தல்
  • MySQL Table உருவாக்குதல்
  • MySQL Table – க்குள் தகவல்களை சேர்த்தல்
  • MySQL உடன் PHP ஐ இணைத்தல்
  • PHP மூலம் MySQL Database – லிருந்து தகவல்களை தேர்வு செய்தல்
  • PHP மூலம் MySQL Database – இல் Record – களை சேர்த்தல்
  • PHP மூலம் MySQL Record – களில் மாற்றம் செய்தல் மற்றும் நீக்குதல்
  • PHP மூலம் MySQL Database – ஐப் பற்றிய தகவல்களைப் பெறுதல்

பகுதி – 22

  •  PHP and SQLite
  • PHP மூலம் SQLite Database – ஐ உருவாக்குதல்
  • PHP மூலம் SQLite Database – இல் Record களைச் சேர்த்தல்
  • PHP மூலம் SQLite Database – லிருந்து Record – களை தேர்வு செய்தல் 

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: